சேலத்தில் கல்யாண் சில்க் நிறுவனத்தை தொடங்க வந்த நயன் தாரா என்னும் நடிகையைக் காண வந்த, ஆயிரக் கணக்கில் கூடிய தமிழ் மக்கள்

சேலத்தில் கல்யாண் சில்க்  நிறுவனத்தை தொடங்க
வந்த நயன் தாரா என்னும் நடிகையைக் காண வந்த, ஆயிரக் கணக்கில் கூடிய தமிழ் மக்கள்..

கடையின் உரிமையாளர் –
மலையாளி.

கடையைத்  திறந்து வைப்பவர்-
மலையாளி,

சும்மா பார்த்து விட்டுப் போக,
பார்க்கும் வேலையை விட்டு,  ஆயிரக் கணக்கில் கூடியவன் தமிழன்.

தமிழரின் உயிருக்கும்,
உடைமைக்கும்,
உரிமைக்கும்,
ஒரு சல்லிக் காசு கூட பயன் தராத இது போன்ற  நடிகர்கள்,
நடிகைகள் பின்னால் செல்லும் இவர்கள் : இந்த  இனத்தின்
சாபக் கேடுகள்.
இவனுங்களால, ஒட்டு மொத்த தமிழ் நாட்டிற்கே கேவலம் தான் ...

ஒரு சிக்னலில் 2 நிமிடம் நிற்காத இவர்கள்,

ஒரு வங்கியில் பத்து நிமிடம்
காத்திருக்காத இவர்கள்,

ஒரு அரசு அலுவலகத்தில், அரை மணி நேரம் காத்திருக்காத இவர்கள்,

ஒரு மருத்துவமனையில், 20 நிமிடம் காத்திருக்காத இவர்கள்,

ஒரு பொது நோக்கத்திற்காகப்
போராட்டம் நடைபெறும் போது ஏற்படும் போக்குவரத்து தாமதத்தை சகிக்க முடியாத இவர்கள்,

ஒரு நடிகையைப் பார்க்கப்  பல மணி நேரம் காத்திருக் கிறார்கள்.

உன் இனத்திற்காகவும், அடிப்படைத் தேவை களுக்காகவும் என்றாவது இதுபோல்,  ஒன்றுகூடி வீதிக்கு வந்திருக்கிறீர்களா??

இவர்களெல்லாம் தமிழகத்தின்
சா ப க் கே டு க ள்.....
திருந்துங்க மக்களே...... ..(forwarded whatsapp)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth