அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.

கவிதை..

அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் சண்டை.
விவாகரத்தின் தீர்ப்பு...
குழந்தை
அம்மாவிடம் 5 வருடம்,
அப்பாவிடம் 5 வருடம்.
தவிக்கும்
அக்குழந்தையின் பெயர்

தமிழ் நாடு !

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth