வந்து பாா் வாட்ஸ்அப்" வந்தது பார்…!

🙏"வந்து பாா் வாட்ஸ்அப்"
வந்தது பார்…!?🙏
(கவிஞா் வைரமுத்து
குரலில் படிக்கவும்)

உன் கட்டை விரல்களின் அா்த்தம் விளங்கும்...👍

உன்னைச் சுற்றி எப்போதும் நோடிபிகேஷன் 💡 சத்தம் ஒலிக்கும் 📢

ராத்திரியின் 🌜 நீளம், அகலம் விளங்கும்😜

உனக்கும் கவிதை 📝 வரும்😂

கண்ணுக்கடியில் 👀 கருவளையம் கட்டாயம் வரும்…😳

குரூப்பில் சேர்த்துவிடுபவன் முதலில் தெய்வமாகவும், நாட்கள் செல்ல செல்ல கோமாளியாகவும் தொிவான்...👹

செல்ஃபி 📱 போட்டே நண்பன் கொல்வான்…💀👽💀👽🙈

பன்னி குட்டியை
படம் எடுத்து போட்டோகிராபி என்பான்🐗🐖

போனில் சார்ஜ் மற்றும் பேலன்ஸ் நிக்காது அடிக்கடி உட்காரும்...🔋💰

அட்மின் அடிக்கடி கசாப்பு கடை ஆடாகி குரூப்பினாிடம் சிக்கி சின்னா பின்னாமாவான் 👻🙆🏃

😅 😂😭😰😡😤😆😃
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் 🔫

நம்மை கலாய்க்கும்போது மட்டும் எங்கிருந்து தான் எல்லாம் ஆன்லைனில் வருவாா்கள் என விளங்காது...😭😳😤

சிங்கிள் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி
சிக்கித் தவிப்பாய் ✔

3G சிக்னல் தெய்வமாய் தெரியும்💤💤💨🙏

📶 ஓசி Wi-Fi மேல் ஆசை பிறக்கும்😁😁😁

போன் அடிக்கடி Hang ஆகி கடுப்பேற்றும்…☎📞🔇📱

History டெலிட் என்பது சிலருக்கு மகிழ்ச்சியைத்தரும்...😜😝

Profile Photoவையையும், ஸ்டேட்டஸ்ஸையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும்😨😰😓

இருக்கும் எல்லா குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் செய்து வெறுப்பேற்ற தோன்றும் 😜😎😈

எப்போதும் தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள்
குரூப்பில் மட்டுமே வந்து
கும்மி அடிப்பார்கள்👬👬👬👏👏👏

தனியாய் சிரிப்பதே பழகிபோகும் 😂😂😂

நோில் பாா்க்கும் போது சிங்கிள் டீ கூட வாங்கித்தராத நண்பன் குரூப்பில் மட்டும் கொடை வள்ளல் போன்று வலம் வருவான, தெய்வம் போல தாிசனம் தருவான்...😂😝🏃

அனுப்பும் மெஸ்ஸேஜூக்கும் எதாா்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது...😡😡😡

குரூப்புக்கு ஒரு உத்தமன் எப்போதும் அட்வைஸ் மட்டுமே செய்வான்…👳☝✔💯

துரோகி கூட தியாக உருவாக காட்சி தருவான் (அடுத்தவா்களுக்கு)

நல்ல நல்ல மெஸ்ஸேஜ் வரும் எவனும் அதை மதிக்கக்கூட மாட்டான். ஆனால், மொக்கையான, கேவலமான மெஸ்ஸேஜூக்கு ரெஸ்பான்ஸ் அள்ளும்...😷😷😷

இரண்டு வாரங்கள் கூட ரெஸ்பான்ஸ் இல்லாவிட்டாலும், திடீரென்று
500 Unread மெசேஸ்ஜ்கள்
வந்து பயமுறுத்தும்…😱😈😡

உன் குடும்பத்தில் இருந்து கொண்டே அனைவருக்கும் அந்நியமாவாய்...💣

💰💵💶பணத்தையும், 👻சுயநலத்தையும் பொிதாய் பேணி வாழும் இந்த கலியுகத்தில், மனிதன் மனிதனாக இருப்பதற்கும், கருத்துக்களை பகிா்ந்து,  இளைப்பாறுவதற்குமான ஒரு சிறிய பிளாட்பாா்ம் அன்றி வேறொன்றுமில்லை...

"வந்து பாா் வாட்ஸ்அப் வந்து பாா்" 🙈🙉🙊😃😂😝😜

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth