இன்று இரவு முதல் சாரல் மற்றும் தூரலுடன் மிதமான மழை
இன்று இரவு முதல் சாரல் மற்றும் தூரலுடன் மிதமான மழை தெடங்கும். இந்த மிதமான மழை ஞாயிறு காலை வரையும், ஞாயிறு காலை முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய ஐந்து நாட்களுக்கு கணமழை பெய்யும். இதன்முலம் வரலாறு காணாத வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தமான் தீவின் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து, மண்டலமாக உருமாறி வலுபெற்று செவ்வாய் கிழமை மதியம் பிற்பகல் முதல் பலத்த காற்றாகவோ, அல்லது புயலாகவோ மாறி வீசக்கூடிய வாய்ப்பும் உள்ளது் . இத்தகவல் தாய்லாந்து நாட்டில்உள்ள இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையமும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்கநரகமும் உறுதி செய்துள்ளது. தங்கள் மேலான கவணத்திற்கு.
Comments