ஆட்கள் தேவை:- வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு

ஆட்கள் தேவை:-
வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர்
தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு
காதலி தேவை.., அதற்காக இப்போதே,காதலி
தேர்வு செய்யப் பட உள்ளது,
விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்....!!
குறிப்பு;
1.அனுபவம் இல்லாதவர் விரும்பத்தக்கது..,
2.அடக்கமான பொண்ணாக
இருத்தல் அவசியம்...,
3.மேக்கப் போட கூடாது..,
4.வேலைக்கு போக கூடாது..,
5.மாடர்ன் ட்ரஸ் பண்ணக்கூடாது....,
6.கொஞ்சம் அழகு இருத்தல்
வேண்டும்..,
7.அடிக்கடி மெளன விரதம் இருக்கனும்..,
8.நிறைய தோழிகள் இருத்தல் வேண்டும்..,
9.அப்பா செல்லமாக இருத்தல்
வேண்டும்..,
10.முக்கிய குறிப்பு.., கடைசி வரை கழட்டி விடாமல் இருத்தல் வேண்டும் ..!!
இந்த தகுதிகள் உள்ள அனைத்து
பொண்ணுங்களும்
விண்ணப்பிக்கலாம்....
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
விண்ணப்ப கடைசி தேதி.,10.02.2016..                     
      frnds share panunga

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth