நம்ம மொழி செம்மொழி..!!

[12/13, 1:14 PM] Manoharan. P: 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நம்ம மொழி செம்மொழி..!!

"அம்மா".. மூன்றெழுத்து..!!

"அப்பா".. மூன்றெழுத்து..!!

"தம்பி"..  மூன்றெழுத்து..!!

"தங்கை".. மூன்றெழுத்து..!!

"மகன்".. மூன்றெழுத்து..!!

"மகள்".. மூன்றெழுத்து..!!

"காதலி".. மூன்றெழுத்து..!!

"மனைவி".. மூன்றெழுத்து..!!

"தாத்தா".. மூன்றெழுத்து..!!

"பாட்டி".. மூன்றெழுத்து..!!

"பேரன்"..மூன்றெழுத்து..!!

"பேத்தி".. மூன்றெழுத்து..!!

இவை அனைத்தும்.. அடங்கிய..

"உறவு".. மூன்றெழுத்து..!!

உறவில் மேம்படும்..
"பாசம்".. மூன்றெழுத்து..!!

பாசத்தில் விளையும்..
"அன்பு".. மூன்றெழுத்து..!!

அன்பில் வழியும்..
"காதல்".. மூன்றெழுத்து..!!

காதலில் வரும்..
"வெற்றி".. யும்
மூன்றெழுத்து..!!

"தோல்வி"..யும்
மூன்றெழுத்து..!!

"காதல்" தரும் வலியால் வரும்..
"வேதனை".. மூன்றெழுத்து..!!

வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
"சாதல்".. மூன்றெழுத்து..!!

சாதலில் பறிபோகும்..
"உயிர்"..மூன்றெழத்து..!!

இது நான் எழுதிய..
"கவிதை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!

இது
"அருமை".. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!

"மொக்கை".. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!

கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
"கவலை".. யும்
மூன்றெழுத்து..!

"நட்பு".. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
"நன்றி".. என்பதும்
மூன்றெழுத்து..!!

"மூன்று"..உம்
மூன்றெழுத்தே..!!

இவை அனைத்தும் அடங்கிய..
"தமிழ்".. உம் மூன்றெழுத்தே..!!

"வாழ்க".. "தமிழ்"...!!
[12/13, 1:14 PM] Manoharan. P: //கிட்டதட்ட ஒரு லட்சம் பகிர்வுக்கு மேல் சென்று கொண்டு இருக்கிறது..........நீங்களும் பகிரலாம்//

2020 தில் இந்தியா வல்லரசாகுதோ இல்லையோ,ஆனால் நம் தமிழ்நாட்டை வல்லரசாக்கலாம்,அதற்கான வழி இதோ.....

இங்கு வெறும் 234 தொகுதி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இளைஞன் சுழேச்சையாக நிற்க வேண்டும்...

எந்த ஒரு பெரிய கட்சிக்கும் வாக்களிக்க கூடாது...

உங்கள் தொகுதியில் எவன் நல்லவனோ அவனை தேர்தெடுங்கள்....

நிச்சயம் அவன் இங்கிருக்கும் கட்சிகளை சார்ந்து இருக்க கூடாது.

வெற்றி பெற்ற பின் எந்த கட்சிக்கும் விலை போக கூடாது. அப்படி போனால் உடனே பதவி பறிக்க வேண்டும்...

அனைத்து தொகுதிலும் சுழேச்சையே வெற்றி பெற வேண்டும்..

பின்பு அதில் ஒருவரை எல்லோரும் இணைந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்...

இதனால் இதுவரை நம்மை ஏமாற்றிய கயவர் கூட்டம் ஒழியும்...

புதிய உலகம் பிறக்கும்,அப்துல்கலாம் ஐயாவின் கனவு பலிக்கும்....

ஏனென்றால் அவர் கடைசியாக அவர் உதவியாளரிடம் சொன்னது இங்கு அரசாங்கம் சரியில்லை, அதை எப்படி சரி செய்வது என்பதை கடைசியாக மாணவர்களிடம் கேட்க வேண்டும் என்றிருக்கிறார்..ஆனால் அதற்குள்........

இது சரியான வழியாக இருக்கும் என நினைக்கிறேன்....

இதை like செய்வதற்கு பதில் share செய்யுங்கள்,இரண்டிற்கும் தூரம் அதிகமில்லை.....

தயவு செய்து இதை அதிகம் பகிருங்கள்..
நாளைய சமுதாயம் நம்முடையதாகட்டும்...
ஜெய்ஹிந்த்.......

What's up number please.....

like எதற்கும் பயன் படபோவது இல்லை பின் ஏன் like போடுறிங்க..மனிதனா யோசிங்க....share செய்தால் அது நாலு பேருக்கு போய் சேரும்..இதில் உங்கள் பங்கை வையுங்கள்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth