இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே,
இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே,
நடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவணம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும்.தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்
உணவு,உடை,சாப்பாடு,பராமரிப்பு,அவரே செய்கிறார்
தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
Comments