சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம்

இனையத்தில் கிடைத்தவை சென்னை மக்களை காப்பாற்ற அதிகமா பகிரவும்:-)

சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது
சென்னை வடபழனியில்  மக்களுக்கு தங்குமிடம் இலவசமாக  தயார் செய்யபட்டுள்ளது
அப்துல் காதர் 9176822203,24801618  9884975905,9840975905,8883425289

விவேகானந்தா நகர்
,கரப்பாக்கதில் உள்ள Kriyates
ஹோட்டலில் இலவச
உணவு தயாராக உள்ளது.
பயன்பெறவும்
call 9840728247 9840700547

உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்
#ChennaiRainsHelp

சைதாப்பேட்டை சாரதிநகர் பகுதி மக்களுக்கு உதவி தேவை  200 மேற்பட்டோர் அவதியில் உள்ளனர் உறுதி செய்யபட்டது.
தொடர்பு எண்:9962705881 செந்தில்குமார்

சென்னை நண்பர்கள் கவனத்திற்கு
மருத்துவ உதவி (இலவசம்)
தேவைப்படுவோர்
அழைக்கவும்!
Dr.Vignesh Raj
9790801234 #ChennaiRainsHelp

கடலூர் மீட்பு பணி எண்கள் .. 9445086406
9445086407 9445086408 # CuddaloreRainHelps

அவசர உதவி தேவைப்படுவோர் @thanthitv யின் இந்த எண்ணிற்கு 8939888348 உங்கள் விவரங்களை SMS செய்யவும்.
உதவி வேண்டி டிவியில் Flash செய்யப்படும்

மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார், உதவி தேவைப்படுவோர் அழைக்கவும்
Ayyapan-- 94449 15803

T நகர் பகுதியில் 3000 உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, விநியோகிக்க ஆள் தேவை
Call 7299111994

நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது, தொடர்புக்கு:
7092020207

ரங்கநாதபுரம், தாம்பரம் மேற்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Venkat Raman.E 9600500983

கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை

Cal +919962266908

உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்..

கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை

Cal +919962266908

  நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு பகுதியில் கொலைபசி ஹோட்டலில் இலவச உணவு பொருள் விநியோகிக்க ஆட்கள் தேவை
Call 7708063352

படகு
உதவிக்கு அழைக்கவும் :
தேனாம்பேட்டை
- 9445190009

ஆலந்தூர் - 9445190012
வலசரவாக்கம்-  9445190011

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth