பிச்சைக்காரன் சாப்பாடு கொடுங்க சாமி!

பிச்சைக்காரன்

சாப்பாடு கொடுங்க சாமி!

இவன்: கவலைப்படாதே! உனக்கு சரக்கே தர்றேன்...

பிச்சை: எனக்கு குடிக்கற பழக்கம் இல்லை சாமி!

இவன்: சரி, சிகரெட் தர்றேன்!

பிச்சை: அதுவும் பழக்கம் இல்லை!

இவன்: சரி, வா! கிண்டி குதிரை ரேஸுக்கு போவோம்...

பிச்சை: எனக்கு சூதாட்டமும் பிடிக்காது சாமி!

இவன்: சரி, உனக்கு ஒரு காதலி செட் பண்ணிடுவோம்!

பிச்சை: ஐய்யய்யோ! எனக்கு மனைவி மட்டும்தான் உசுரு!

இவன்: சரி, உனக்கு நீ கேட்ட மாதிரி சாப்பாடே தர்றேன்! அதுக்கு முன்னாடி நீ என் வீட்டுக்கு வரணும்.

பிச்சை: ஏன் சாமி?

இவன்: குடிக்காம, சிகரெட் பிடிக்காம, சூதாடாம, வெறுமனே பொண்டாட்டியை மட்டும் நேசிச்சா, ஒருத்தன் என்ன கதிக்கு ஆளாவான்னு உன்னைக் காண்பிச்சு என் மனைவிக்கு உணர்த்தணும்!

😝😝😝😝😝😳😳😳

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth