ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன

📕 " ஒரு குட்டி கதை..... ✔ ✔ ✔

📕 " படித்ததில் பிடித்தது . ✔

📕 "ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,  ✔

📕 "திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன . ✔

📕 " வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன . ✔

📕 "அங்கு சில புறாக்கள் இருந்ததன . ✔

📕 " அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின. ✔

📕 " சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது.✔

📕 " தேவாலயம் புதுப்பிக்க தயாரானது. ✔

📕 "இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு  இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .✔

📕 " வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன.. ✔

📕 " அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. ✔

📕 " சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது . ✔

📕 " வழக்கம் போல்  இடம் தேடி பறந்தன.✔

📕 " இப்போது மூன்று  இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.. ✔

📕 " கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.. ✔

📕 " ஒரு குஞ்சுப்புறா  தாய் புறாவுடன் கேட்டது. ✔

📕 " ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...✔

📕 " அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும்  புறா தான்,. ✔

📕 " தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான்,. ✔

📕 " மசூதிக்கு போன போதும் புறா தான் ",. ✔

📕 " ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து". ✔

📕 "சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்". ✔

📕 "மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது. ✔

📕 " குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு
போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.. ✔

📕 " அதற்கு தாய் புறா  " இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம், . ✔

📕 " இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது..✔

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth