நம்மை புல்லரிக்க வைக்கும் மனிதாபிமான கதை.

நம்மை புல்லரிக்க வைக்கும் மனிதாபிமான கதை. நண்பர் ஒருவர் ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க சென்றிருந்தார். கடைசியாக ஒரு உணவு பொட்டலமும் இரு நபர்களும் இருந்தனர். ஒருவர் நடுத்தர வயது பணக்கார்ர். மற்றொருவர் இளவயது ஏழை சிறுவன். யாருக்குக்கொடுப்பது? நண்பர் குழம்பி நின்றபோது அச்சிறுவன் கூறினானாம் - அங்கிள் எனக்கு பசி தாங்கும் பழக்கம் எங்கள் வாழ்வில் ஒரு அங்கம். ஆனால் அவருக்கு அப்பழக்கம் இல்லை. உணவை அவருக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னதை கேட்டதும் பலருக்கு மனம் நொருங்கிவிட்டதாம். பணம் என்னடா பணம்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth