மண் அள்ளும் JCB மனிதனை அள்ளும் அவல நிலை!

மண் அள்ளும் JCB மனிதனை அள்ளும் அவல நிலை!
B
சாப்ட்வேர் இஞ்சினியர் சாக்கடை நீருடன் நீந்துகிறான்

பஞ்சு மெத்தையில் தூங்கியவன் ப்ளாட்பாரத்தில்கூட படுக்க இடமின்றி அலைகிறான்!

பீட்ஸா பர்கரை வீட்டுக்கே வரவழைத்தவன் , பன்னுக்கும் ப்ரெட்டுக்கும் அலைகிறான் !!

ஒரேநாளில் மனிதனின் வாழ்க்கையை புரிய வைத்தான் இறைவன்!

எனவே வாழும்போது சந்தோஷத்தைப் பகிர்வோம், நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்வோம் !!!! முதலில் இயற்கையை நேசிக்கப் பழகுவோம்
இயற்கையோடு விளையாடினால் ??? 💦💦💨💨💭🐍🐢🐜🐞🗾💤💤☔☔⚡⚡🌁

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth