வங்கி அதிகாரி : ஹலோ.. நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க

வங்கி அதிகாரி : ஹலோ.. நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க.. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.

கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!  😜😝😛

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth