ஆண் அழத் தெரியாதவன் அல்ல..

🌺ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..

🌺அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..

🌺வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

🌺பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..

🌺சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..

🌺காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..

🌺கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்..

என் நன்பர்களுக்கு  சமர்ப்பணம்  🌺🙏🙏🙏💐💐💐💪💪💪 🌺

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth