இயற்கை முறையில் கொசுக்கடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சுலப வழி...!
இயற்கை முறையில் கொசுக்கடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சுலப வழி...!
கொசு தொல்லைகளை இயற்கை முறையில் தடுப்பது பற்றி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.நேற்று இரவு கதவு ஜன்னல்களை அடைத்து விட்டுவேப்ப எண்ணெய்யில் அகல் விளக்கில் தீபம் ஏற்றினேன் .வீட்டுக்கு உள்ளே சில கொசுக்கள் நடமாடின ஆனால் யாரையும் கடிக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். மேலும் இயற்கை முறையில் சில சோதனைகள் முயற்சித்து வருகிறேன்.அது வெற்றி பெருமானால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.வேப்ப எண்ணெய்கொசுவர்த்தி மேட்டை விட விலை குறைவு.மற்றும்மிகவும் பாதுகாப்பானது நீங்களும் ஏற்றி முயற்சி செய்து பாருங்க ..! உங்கள் அனுபவங்களை பின்னுட்டமாக சொல்லுங்கள்.!
Comments