ஒரு பையன் அவனோட MOBILEலதெரியாம format பண்ணிட்டான்.
ஒரு பையன் அவனோட MOBILEலதெரியாம format பண்ணிட்டான்.
so அதில இருந்த numbers எல்லாம் delete ஆயிடிச்சு!
அவனுக்கு எந்த numbersஉம்நினைவு இல்ல!
அப்போ அவனுக்கு loverட இருந்தும் friendடஇருந்தும் message வந்துச்சு!-hi எண்டு.
அவன் ரெண்டு numbersகும் who are you?எண்டு reply போடான்.
அதுக்கு ரெண்டு numbers லயும்இருந்து வந்த replys ...........
lover : என்ன பாத்தா யார்?எண்டு கேக்குறா.......i hate u ...........
friend : டேய்! மச்சான், அது who are youஇல்லைடா,how are you. i 'm fine da
தத்துவம்:lover அ விட friend தான் சிறந்தவன்புரிந்து கொள்வான்.
👬நண்பேன்டா👬
Comments