வருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

முக்கிய அறிவிப்பு
வருகின்ற 27-02-2016 அன்று சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது  இதில் ஸ்டார் ஓட்டல் , சொகுசு கப்பல், Restaurant, Resort, Airlines - கள் கலந்து கொண்டு  வேலை வாய்ப்பு வழங்குகின்றன. இதில் 10000 பேர் பயன் பெறுவர்.
[நேரம்  காலை 9.00 - மாலை 5.00 மணி] இதில் 10-ம் வகுப்பு முதல் பட்டம், பட்டயம் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளனர்...
இந்த இலவச வேலை வாய்ப்பு முகாமை அன்னம்மாள் இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட்   மற்றும்   www.hotelierstalk.com இணைந்து நடத்துகிறது. தகவலுக்கு: 9884930477- க்கு தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு இந்த தகவல் தேவை இல்லை என்றால் உங்கள் நண்பர்கள் அல்லது  மற்ற குரூப்க்கு பகிருங்கள்...

உங்களால் யாரோ ஒருவருக்கு வாழ்க்கை கிடைக்கலாம்...

நன்றி....
M.CHINNARAJA
AVADI BRANCH
9566003413

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth