விஜயகாந்த் கடற்கரையில் படுத்திருந்தார்...

விஜயகாந்த் கடற்கரையில்
படுத்திருந்தார்...

அமெரிக்கன்: Are u relaxing?

விஜயகாந்த்: No, i am vijayakanth.

மற்றொரு அமெரிக்கன்: Are u
relaxing?

விஜயகாந்த்: No, i am vijayakanth.

இங்கிலாந்துக்காரன்: Are u relaxing?

விஜயகாந்த்: (சத்தமா) No no no no i am
vijayakanth...

(கோவத்துடன் விஜயகாந்த்
அங்கிருந்து கெளம்பிவிட்டார்)

கடற்கரையில் படுத்திருந்த
ஒரு சர்தாரை பார்த்து விஜயகாந்த்
கேட்டார்.

விஜயகாந்த்: Are u relaxing

சர்தார்: yes, i am relaxing..

விஜயகாந்த் ஓங்கி ஒரு அறை விட்டு
சொன்னார்,
"ஒன்ன தாண்டா அங்கே எல்லோரும்
தேடுறாங்க..!"

😜😜😜😜😜😜😜

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth