இன்னிக்கி காலைல டீ குடிச்சிட்டு நின்னுட்டுருந்தேன். !!
இன்னிக்கி காலைல டீ குடிச்சிட்டு நின்னுட்டுருந்தேன்.
!!
அப்போ, ஒருத்தர் என்கிட்ட வந்து,
!!
மகராஜா, பசிக்குது ஒரு டீ வாங்கிக் கொடுங்கைய்யான்னு கேட்டார்.
!!
அவரை மேலும், கீழும் பார்த்துவிட்டு,
!!
உங்களைப் பார்த்தால் பிச்சைக்காரர் மாதிரி தெரியலையே என்றேன்.
உடனே அவர் சொன்னார்,
!!
நான்கூடத்தான் உங்களை மகாராஜான்னு சொன்னேன்,நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ??
!!
காலைலயே ஏழற ஆரம்பிச்சாச்சு !!!
!!
Comments