நம் சட்டையின் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்...

வாழ்க்கை தத்துவம்:- 

👉🏻" நம் சட்டையின் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்...

பின் வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்!" ......🙃

சொன்னவர் : 'டெய்லர் பழனிச்சாமி'😜  

(எல்லா தத்துவத்தையும் ஷேக்ஸ்பியர் மட்டும்தான்  சொல்லனும் னு எதிர்பார்க்காதீங்க... 🤗)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth