அவள் தினமும் அந்த பூங்காவிற்கு வருவாள் ... அவனைப் பார்க்க

அவள் தினமும் அந்த பூங்காவிற்கு வருவாள் ...
அவனைப் பார்க்க
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

அவள் தினமும் சொன்ன நேரத்திற்கும் சற்று முன்பாகவே வந்து அவனுக்காக காத்திருப்பாள்  ♡
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆனால் அவன் ஒருநாள்கூட சொன்ன சரியான நேரத்தில் அவளைப்பார்க்க வந்ததில்லை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதற்காக அவள் ஒருதடவைகூட அவனோடு கோபப்பட்டதில்லை. அந்தளவிற்கு அவனை மிகவும்பிடித்திருந்தது அவளுக்கு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வழக்கம்போல அன்றும் லேட்டாக  வந்தவன் அதிர்ச்சியாகிவிட்டான், அவள் அங்கே இல்லை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் அவளை போனில் கூப்பிட்டான் , ''அவுட் ஆப் கவரேஜ் '' அப்டிங்ற அறிவிப்போட அந்த போன்கால் நின்றது...
.
.
.
தொடர்ச்சியாக இதே மாதிரி பதில் வந்தபோது அவன் அவளுடைய காலேஜிலும் ஹாஸ்டலிலும் ப்ரண்ட்ஸ்களோடும் விவரம் தேடினான்
.
.
.
ஹாஸ்டலில் இருந்த அவளை அவளுடய வீட்டிலிருந்து வந்து  அவளை கூட்டிட்டு போனதாக தெரிந்து கொண்ட அவன்,
அட்ரசை தேடிக்கண்டுபிடித்து அவளுடைய வீட்டுக்குப்போனான்
.
.
.
.அவனுடைய பதட்டத்தில் இருந்து அவனை புரிந்துகொண்ட அவளுடய வீட்டில்இருந்தவர்கள்.அவனோடு பொய் சொன்னார்கள்
.
.
.
.
.
'' அவளை இனி பாக்க முடியாது, அவளுக்கு கேன்சர். இன்னும் 6 நாள் மட்டும்தான் உயிரோடிருப்பா ''
.
.
.
.
.
.
அவன் அதை நம்பினான்...
எல்லாம் இழந்த அவன் 5 நாள் ஒரு பைத்தியம்போல அலஞ்சி நடந்தான்
.
.
.
.
அன்று சாயங்காலம் அவன் அவளுடைய வீட்டுக்குப்போனான்.
அவளிடம் கொடுப்பதற்காக ஒரு கடிதம் கொடுத்தான்
.
.
.
.
.
டெல்லியில் உள்ள ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவிற்காக போயிருந்த அவள் 6 ம் நாள் திரும்பிவந்தாள்
..
.
.
.
.
அன்று அவள் அவனை நெறயதடவ போனில் கூப்பிட்டாள்.
ஆனால் போன் ஸ்விட்ஜ் ஆப் ஆக இருந்தது ..
அவளின் அம்மா அவளிடம் நடந்ததை கூறி அந்த கடிதத்தை கொடுத்தாள்
.
.
.
.
.
கடிதம் படித்த அவள் அதிர்ச்சி அடைந்தாள்
.
.
.
.
'' நீ எனக்காக தினமும் காத்திருந்தபோது நான் நேரத்தோடு வரவில்லை.நீஇந்த உலகத்தைவிட்டு  போகும்முன்பு நா அந்த உலகத்தில் உனக்காக காத்திருப்பேன் .உன்னை முதல் முதலாக பாத்த அந்த இடத்தில் உன் நினைவுகளோடு நா இந்த உலகத்தவிட்டு போகிறேன்''...
.
கடிதம் படித்து முடிக்கும்முன்பு அவள் இறங்கி ஓடினாள் ... அவர்கள் முதல்முதலாக பாத்த அந்த கடல்கறை லைட் கெளசிற்கு,

.
.
.
.
.
.
அவன் லைட்கெளஸின் உச்சியில் சாகத் தயாராக...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்போது அந்த வழியாக சோட்டா பீம் போய்கோண்டிருந்தான்
.
.
சோட்டா பீம் அவனை பார்ப்பானா..???
.
அவனை காப்பாத்துவானா ..?
.
.
.
இதெல்லாம் தெரியணும்னா பாருங்க..
# சோட்டா_பீம்
.
தினமும் இரவு 9 மணிக்கு # POGO TV யில்...
.

அதி பயங்கரமான கடிகள் தொடரும்.. ..😜😝😛

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth