பூட்டு தயாரிக்கும் தொழில்சாலைகளில் பூட்டுகள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை...
பூட்டு தயாரிக்கும் தொழில்சாலைகளில்
பூட்டுகள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை...
அந்த பூட்டுகளோடு சேர்ந்து சாவிகளும்
தயாரிக்கப்படுகின்றன...
அதுபோல் கடவுள் ஒருபோதும் நமக்கு
பிரச்சனைகளை மட்டும் கொடுத்து விட்டு
வேடிக்கை பார்ப்பதில்லை...
அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும்
சேர்த்தே தருகிறார்....
தீர்வுகளை பொறுமையுடன் தேடுங்கள்....
Comments