எச்சரிக்கை மிக முக்கியமான தகவல்

Friends மிக முக்கியமான தகவல்

லைக்கும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம்...

இரண்டு நிமிடம் இதை படிக்க நேரம் ஒதுக்குங்கள்

(( Hi, 5GB 3G Data with 2 Months Validity for Social Media Users. Click this link and go ahead with your free 3G data. Its True. I really Got it. By, Loganathan - http://3gdatafree.in/?ref=H7pPa. ))

எச்சரிக்கை

மேலே கண்டது போல சில நாட்களாக Whatsappபில் ஒரு
செய்தி பரவி வருகிறது.
----------------------------------
Just Touch Here U will get 1GB data free
இதை பார்த்தவுடன் நம்மில் பலர்
இலவசமாக கிடைக்கிறது என்று அதை Touch
செய்கிறார்கள். இங்கே தான்
Hackers (இணையதள திருடர்கள்) தங்கள்
வேலையை சுலபமாக ஆக்கிக்
கொள்கிறார்கள்.
அந்த link யை touch செய்தவுடன் நம்
அனுமதியில்லாமல் நம்முடைய Mobile லில்
உள்ள Photos, Videos, Messages மற்றும்
முக்கியமான ஆவணங்கள் Hackers
(இணையதள திருடர்கள்) களுக்கு தானாக
சென்றுவிடுகின்றன.
அதுவே, அந்த link யை touch செய்பவர்
பெண்களாக இருந்தால் Hackers
(இணையதள திருடர்கள்) பல வழிகளில்
தவறாக உபயோகிப்பதற்கும் மற்றும்
பெண்களின் வாழ்க்கையை உருக்குலைப்பதற்
கும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே இந்த செய்தியை விரைவாக
அதிகமாக பரப்புங்கள்.

தெரியாததை
தெரிந்து கொள்வோம். தெரிந்ததை
தெரிய வைப்போம்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth