மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா?

மின்சாரத்தால் டிஜிட்டல்
கேமராவில் உள்ள flash மூலம்
உடலுக்குச் செல்ல முடியுமா? 100%
முடியும்...
"எச்சரிக்கை, படித்து பகிருங்கள்"!.
மும்பையில் நடந்த உண்மை சம்பவம்.
21 வயதுடைய பொறியியல்
மாணவன் தனது நண்பர்களுடன்
கல்வி சுற்றுலா சென்றான். வீடு
திரும்ப இவர்கள் இரயில்வே
நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த
போது அங்கிருந்த சிலர் group
photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும்
கையில் டிஜிட்டல் கேமராவை
எடுத்துக்கொண்டான். அவனுக்கு
அருகே 40,000 volt மின்சாரம்
பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி
இருந்தது. அவன் போட்டோ எடுக்க
முயற்சி செய்தபோது 40,000 volt
மின்சாரமானது கேமராவின் flash lite
வழியாக அவனை தாக்கியது.
உயிருக்கு போராடிய நிலையில்
அவனை மருத்துவமனையில்
சேர்த்தனர். சுயநினைவை இழந்த
இரண்டு நாட்களில் உயிர்
பிரிந்தான்... ஆகவே தோழர்களே!
Pls don't use mobile phone/digital
camera-flash at railway stations or
any other place, where there is a
heavy electricity wire. This is for u r
safety,,...........Pls share it Save life...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth