மகளிர் உலக கோப்பை டி-20 போட்டி :

🎤🎤🎤
➖➖➖➖➖➖➖➖➖

♈🇮🇳🌴மகளிர் உலக கோப்பை டி-20 போட்டி : இலங்கை அணி பேட்டிங் 

♈🇮🇳🌴டைம் பத்திரிகையின் புகழ்பெற்றவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா 

♈🇮🇳🌴தமிழகம் முழுவதும் 18,788 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர் : ராஜேஷ் லக்கானி தகவல் 

♈🇮🇳🌴 கொல்கத்தாவில் கச்சா குண்டு வெடிப்பு: ஒருவர் காயம் 

♈🇮🇳🌴டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

♈🇮🇳🌴 அர்ஜென்டினாவில் டாங்கோ நடனம் ஆடிய அமெரிக்க அதிபர் ஒபாமா 

♈🇮🇳🌴 சென்னையில் நடமாடும் வாக்காளர் சேவை மையம் தொடக்கம் 

♈🇮🇳🌴சென்னையில் கள்ளநோட்டு சிக்கிய வழக்கு : மேலும் 3பேர் கைது 

♈🇮🇳🌴ஹோலி பண்டிகையை சிறப்பித்து டூடில் வெளியிட்ட கூகுள் நிறுவனம் 

♈🇮🇳🌴சுரங்கப்பாதை தாக்குதலில் ஈடுபட்டவர் இரண்டாவது சந்தேக நபர்: பெல்ஜியம் ஊடகங்கள்

♈🇮🇳🌴 பா.ம.க.வுக்கு மீண்டும் மாம்பழம் சின்னம் : ஜி.கே.மணி பேட்டி 

♈🇮🇳🌴திமுக கூட்டணி மேலும் வலுபெற்றுள்ளது: டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி 

♈🇮🇳🌴ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 

♈🇮🇳🌴மேலூர் அருகே கார் கவிழ்ந்து பேராசிரியர் பலி 

♈🇮🇳🌴டேராடூனில் போலீஸ் குதிரை சக்திமானுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

♈🇮🇳🌴கருணாநிதி - அழகிரி சந்திப்பு ஏன்?: ஸ்டாலின் பதில்  
செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,

தொகுதி பங்கீடு குறித்து காங்., மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இறுதி முடிவு செய்ய குலாம்நபி ஆசாத் சென்னை வர உள்ளார். இரண்டொரு நாளில் மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படும். அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் எந்த அரசியல் முக்கியத்துவமோ, கட்சி சார்ந்த விஷயமோ இல்லை. அவர் தனது தாய், தந்தையை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதை வீணாக பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மக்கள் நல கூட்டணி-விஜயகாந்த் கூட்டணி ஏற்பட்டுள்ளதால், ஓட்டுக்கள் சிதற வாய்ப்புள்ளதாக திமுக கருதுவதால், தென் மாவட்ட ஓட்டுக்களை மொத்தமாக அள்ள அழகிரியை திமுக சார்பில் களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே திடீரென கருணாநிதி-அழகிரி சந்திப்பு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

♈🇮🇳🌴சரத்குமார் வெளியேறியதில் வருத்தமில்லை: இல.கணேசன் பேட்டி 

♈🇮🇳🌴 கும்பகோணம் ரூ.8 ஆயிரம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் கைது 

♈🇮🇳🌴 கூட்டணி வலுவடைந்துள்ளது: நல்லக்கண்ணு பேட்டி  

♈🇮🇳🌴கும்பகோணம்: போலீஸ் ஸ்டேசனில் லஞ்ச ஒழிப்பு சோதனை  

♈🇮🇳🌴அ.தி.மு.க., தி.மு.க., என்ற இரு ஊழல் கட்சிகள் ஒழிய வேண்டும்: வைகோ 

♈🇮🇳🌴 டில்லியில் பயங்கரவாதிகள் ஊடுருவல்

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth