மாலை செய்தி 26-3-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴26-3-2016🌴🌴🙏
 ➖➖➖➖➖➖➖➖➖

♈🇮🇳🌴பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

♈🇮🇳🌴எனது போராட்டம் வறுமைக்கு எதிராகத்தான்: அசாமில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய பிரதமர் மோடி பேச்சு

♈🇮🇳🌴உலக கோப்பை டி20 போட்டி: வங்கதேசத்திற்கு எதிராக போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் 

♈🇮🇳🌴 மானாமதுரை அருகே விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு 

♈🇮🇳🌴பூத் சிலிப்பை மட்டும் வைத்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது: திமுக வலியுறுத்தல் 

♈🇮🇳🌴அதிமுகவின் பி-டிமாக செயல்பட மக்கள் நலக் கூட்டணிக்கு ரூ.1500 கோடி தரப்பட்டதாகப் புகார் 

♈🇮🇳🌴3 நாள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல் 

♈🇮🇳🌴 முல்லைப்பெரியாறில் உள்ள லோயர்கேம்ப் பெரியார் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் 

♈🇮🇳🌴 உத்திரகாண்டில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் மீது குற்றச்சாட்டு 

♈🇮🇳🌴 சென்னை மெரினா கடலில் இறங்கி பெண்கள் உள்பட விவசாயிகள் போராட்டம் 

♈🇮🇳🌴 மேற்குவங்கத்தில் காதலை ஏற்க மறுத்த 15 வயது வாலிபால் வீராங்கனை கொலை 

♈🇮🇳🌴 யாரிடமும் பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி 

♈🇮🇳🌴தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுவது ஆரோக்கியமான ஒன்று: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி 

♈🇮🇳🌴ஐதராபாத் பல்கலை கழக துணைவேந்தருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம் 

♈🇮🇳🌴 சத்தியமங்கலம் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴 தேர்தல் கூட்டணி குறித்து யூகங்களுக்கு பதில் கூற விரும்பவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி 

♈🇮🇳🌴 சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு வையம்பட்டி அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி 

♈🇮🇳🌴தொழிலதிபர் அனில் அம்பானி, தொலைதொடர்பு, மின்சாரம், ஊடகம், உள்ளிட்ட பல துறைகளில் கால் பதித்துள்ளார். இருந்தபோதிலும், வளமான வர்த்தக வாய்ப்புள்ள, பாதுகாப்பு துறையில் பலமாக காலுான்ற, அவர் முடிவு செய்துள்ளார்.

♈🇮🇳🌴அ.தி.மு.க., வில் 6 வது நாளாக நேர்காணல்  

♈🇮🇳🌴திருவள்ளூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு  

♈🇮🇳🌴ஈஸ்டர் தினத்தில் வெள்ளை மாளிகையில் யோகா நிகழ்ச்சி  

♈🇮🇳🌴2ஜி ஊழலுக்கு காரணம் ஸ்டாலின் தான்:வைகோ  

♈🇮🇳🌴அசாமில் மாற்றத்திற்காக பா.ஜ.,விடம் ஆட்சியை கொடுங்கள்: மோடி  

♈🇮🇳🌴பிரதமரின் மன் கி பாத்.,க்கு தேர்தல் கமிஷன் அனுமதி  

♈🇮🇳🌴தியாராயநகரில் எச்.ராஜா; கோவை தெற்கில் வானதி போட்டி: பா.ஜ., முதல் பட்டியல்  

♈🇮🇳🌴அசாமில் இன்று மோடி பிரசாரம்  

♈🇮🇳🌴சேலம் அருகே லாரிமீது அரசு பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி  

♈🇮🇳🌴பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் கைது

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth