இன்றைய செய்திகள். 27:03:2016

இன்றைய செய்திகள்.                  27:03:2016
   💠💠💠

💠💠மார்ச் 27 உலக திரையரங்கு தினம்...

💠ஐ.நா-வின் மனித உரிமைகள், தொழில்களுக்கான ஆலோசகராக இந்தியர் ( சூர்ய தேவ்)நியமனம்

💠அங்கீகாரம் முடியும் தனியார் பள்ளிகள் எவை:பட்டியல் வெளியிட கோரிக்கை:

💠Ministry of Human Resource Development (MHRD)- Setting up of Empowered Committee for Mid Day Meal Scheme

💠G.O (2D). No. 6 Dt: February 19, 2016அறிவிப்புகள் - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கரிடையே தற்கொலை எண்ணத்தினைˆ தவிர்க்க ஆலோசனை வழங்கும் திட்டம் .15.04 இலட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்.            படுகிறது.

💠டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது.

💠தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்

💠15169 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 1000 கோடி அரசு செலவிட கோரிக்கை!

💠7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு.

💠தேர்தல் பிரசாரத்துக்கு பள்ளி மைதானத்தை பயன்படுத்தலாமா?: தேர்தல் ஆணையம் நிபந்தனை

💠10ம் வகுப்பு விடை திருத்தம்  ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு

💠மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க முன்னுரிமை: தேர்தல் ஆணையம் உத்தரவு.

💠மதிய உணவு திட்டம் கண்காணிக்க மாவட்டத்தில் இருவர் குழு.

💠செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி. 
                                                                                       🎀 வாழ்கவளமுடன்,                        சி.திருமுருகவேள்,          மாவட்ட செயலாளர், தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். தலைவாசல். -அ நி.         ஆத்தூர் வட்டம்.                                      சேலம் - 636112.                       கைபேசி  :                     9443246573,                     9842846573 (சியுஜி)

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth