இன்றய
அவசர
உலகில்...
பெரும்பாலான
மக்கள்...
ஓடிக்கொண்டே
இருக்கின்றனர்...
இயந்திர
வாழ்க்கை
வாழ்கிறேன்...
என்பது
இன்று
எல்லோரும்...
உதிர்க்கும்
வார்த்தைகளே...
யாரும்
யாரையும்...
பாராட்டுவது
என்பது
மிகவும்
அரிதாகி
கொண்டே
வருகிறது...
பாராட்டு
என்பது...
மனிதருக்கு
ஒரு
டானிக்
போன்றதே...
இச்சூழ்நிலையில்...
ஏ.ஜி.கார்டினர்
அவர்களின்...
ஆன்
சேயிங்
பிளீஸ்...
கட்டுரையில்
உள்ள
கருத்து...
நினைவு
கூரத்தக்கது...
இயந்திரத்தில்
கூட
அவ்வப்போது
ஒரு
சொட்டு
எண்ணெய்
விட்டால்
தான்
நல்ல
இயக்கம்
பெறும்...
அதைப்போல
மனித
உறவுகளில்...
தினமும்
சந்திக்கும்...
அனைத்து
நபர்களை
எது
செய்தாலும்...
எப்படி
இருப்பினும்...
Very good
Super
Fine
Marvelous
Wonderful....
போன்ற
மகிழ்ச்சி
தரும்
வார்த்தைகளை...
தொடர்ந்து
பயன்
படுத்தும்
சூழ்நிலையில்...
நம்
ஒவ்வொரு
தின
வாழ்வும்...
மன
மகிழ்வுடன்
அமையும்...
சந்தோஷத்திலேயே
பெரிய
சந்தோஷம்...
அடுத்தவங்கள
சந்தோஷ
படுத்தி
பாக்கறதுதான்...
வாங்க...
இன்றிலிருந்து
தொடங்கலாம்...
Comments