மனதை பிழிந்தெடுத்த கதை.....

மனதை பிழிந்தெடுத்த கதை.....

ஒரு இளைஞன் தனது காதலியை வெளியே அழைத்து செல்ல ஒரு 350 CC புல்லட் பைக் வாங்கினான்.... அதில் தனது காதலியை அமர்த்தி ஜாலியாக வெளியே சுற்றினான்... ஆனால் இந்த பைக் சத்தத்தில் தனது காதலி பேசுவது அவனுக்கு சரியாக கேட்கவில்லை.... உடனே அந்த பைக்கை விற்றுவிட்டு ஆக்டிவா வாங்கி அதில் ரொம்ப சந்தோசமாய் தனது காதலியுடன் வலம் வந்தான்....

இருவருக்கும் திருமணமானது...... இரண்டே மாதத்தில் ஆக்டிவாவை வித்துட்டு மறுபடியும் 500 CCயில்  புல்லட்டையே வாங்கிட்டான்.......

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth