பத்துக்கு பத்து... முத்துக்கு முத்து...


பத்துக்கு
பத்து...
முத்துக்கு
முத்து...

1.அடுத்தவங்க
பத்தி
அநாவசியமா...

அபிப்ராயம்
சொல்லாதீங்க...

2.மனசு
ஒத்துக்காத
விசயத்தை...

மறந்து கூட
செய்யாதீங்க...

3.மனசில
இருக்குற
சோகத்த...

மண்ணை
போல
உதறுங்க...

4.மேட்டர்
சீரியஸ்
ஆனா
கூட...

சிரிக்க
பழகுங்க...

5.சிரிச்சா
மட்டும்
பத்தாது...

எப்பவுமே
மலர்ச்சியா
இருக்க
பாருங்க...

6.உடம்பு
சொன்னா
மட்டும்...

ஓய்வு
எடுங்க...

7.உலகத்துல
மனிதர்கள்
பலவகை....

இதை
புரிஞ்சிக்குங்க...

8.அனுதாபம்
வாங்க
நினைக்காதீங்க...

அபிமானம்
வாங்க
ஆசை
படுங்க...

9.எதையும்
முடிஞ்சா
மாத்துங்க...

இல்லையா
கவலையே
படாம
மாறுங்க...

10.உங்களை
யாரும்
பாராட்ட
வில்லை
எனில்...

வருத்த
படாதீங்க...

நீங்க
எப்பவுமே
எல்லாரையுமே...

பாராட்டி
கொண்டே
இருங்க...

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth