ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.

🇮🇳♈
🙏🌴🌴🌴🌴🌴🌴🌴🙏
 ➖➖➖➖➖➖➖➖➖
♈🇮🇳🌴ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அதில் 120 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஓடு பாதையில் விமானம் வேகமாக சென்ற போது அதன் டயர் திடீர் ஒன்று வெடித்தது. உடனே விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்கள்

♈🇮🇳🌴திரிபுராவில் 3 மாத பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய்க்கு சிறை தண்டனை

♈🇮🇳🌴உலகக்கோப்பை டி-20 பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இலங்கை பேட்டிங் தேர்வு 

♈🇮🇳🌴பதான்கோட் விமானத்தளத்தில் நுழைய பாகிஸ்தான் குழுவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை: மனோகர் பாரிக்கர் 

♈🇮🇳🌴காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜுலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் 

♈🇮🇳🌴பத்ம பூஷண் விருது பெற்றது பெருமையான தருணம்:சாய்னா நேவால் 

♈🇮🇳🌴நூலக வழக்கில் சஹகன் புஜ்பால் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் 

♈🇮🇳🌴 கோவை மாவட்டம் அதிமுக எம்.எல்.ஏ. மீது நில அபகரிப்பு புகார் 

♈🇮🇳🌴 விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி : தனுஷ் 

♈🇮🇳🌴ரூ.2 லட்சமாக சம்பளத்தை உயர்த்த ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை 

♈🇮🇳🌴நாசிக் ரயில் நிலையம் பகுதியில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் 

♈🇮🇳🌴தேசிய விருது வென்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து 

♈🇮🇳🌴 ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியாததால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிப்பு: முரளிதரராவ் பேட்டி 

♈🇮🇳🌴விவசாயிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை 
திமுக ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை திமுக ஆதரிக்கும் என்றும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

♈🇮🇳🌴விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் 

♈🇮🇳🌴63-வது தேசிய திரைப்பட விருதுகள் : இறுதி சுற்று படத்தின் நாயகி ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது 

♈🇮🇳🌴 சிறந்த தமிழ் திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் தேர்வு

♈🇮🇳🌴புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், முதல் வழக்காக, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜார்கண்ட் மாநிலத்தின் இஸ்பாட் நிறுவன இயக்குனர் 2 பேரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

♈🇮🇳🌴உத்தர்கண்ட் கவர்னரை சந்தித்தார் ஹரீஷ் ராவத் 

♈🇮🇳🌴 மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு: முதல்வருக்கு இளங்கோவன் கண்டனம் 

♈🇮🇳🌴 காபூலில் மோடி திறந்து வைத்த பார்லி., கட்டடம் மீது தாலிபன்கள் தாக்குதல்

♈🇮🇳🌴 ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் கொலை? 

♈🇮🇳🌴சிறந்த பின்னணி இசை: இளையராஜாவுக்கு தேசிய விருது  

♈🇮🇳🌴பத்ம விருதுகள் விழா: ஜனாதிபதி மாளிகையில் துவங்கியது 

♈🇮🇳🌴 ஆடிட்டர் மீதான தாக்குதல் வழக்கு: ஜெயேந்திரர் கோர்ட்டில் ஆஜர்  

♈🇮🇳🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ. 192 குறை

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth