மாப்பிளை என்ன பண்றார்?

மாப்பிளை என்ன பண்றார்?

உலகத்தை தொடர்பு கொள்ளும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?

ஒவ்வொரு நாளும் கூடுவார்கள் குறைவார்கள் சரியாக சொல்ல முடியாது.

இவருக்கு கீழ் ஐந்து நிறுவனங்கள் அத்தனைக்கும் இவர்தான் பொறுப்பு. சில சமயம் இவருக்கு கீழ் இருப்பவர்களே புரியாமல் அடித்துக் கொள்வார்கள் இவர்தான் அதையும் சரி செய்ய வேண்டும்.

அப்ப பெரிய பொறுப்புன்னு சொல்லுங்க.

பின்ன .....
என்ன இரவு பகலா பார்த்துக் கொண்டே இருப்பார்.

என்ன சம்பளம

்.அதுவா மாதம் கரண்ட் செலவு இன்டர் நெட் செலவு சுமார் 3000 செலவு ஆகும்.

என்ன சொல்றீங்க வரவு இல்லை செலவா ?

பின்ன ஐந்து வாட்ஸ் ஆப் குரூப்க்கு அட்மின்னா சும்மவா ?😉😀😜

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth