மூணு செய்தியவும் ஒரே நேர்கோட்டுல வச்சு பாருங்க..

செய்தி 1-
இந்தியர்கள் அனைவரும் நிச்சயம் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும்-மத்திய அரசு..
செய்தி 2-
வங்கி ஏடிஎமில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் 20 ரூபாய் கட்டணம்-மத்திய அரசு..
செய்தி 3-
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம் மிஷின்களிலும் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள டாடா நிறுவனம்
அரசு கொடுக்கும் பணத்தை வைத்து தன் பெயரில் ஏ.டி.எம். மையங்களை துவக்கியுள்ளது.
மூணு செய்தியவும் ஒரே நேர்கோட்டுல வச்சு பாருங்க..

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth