உத்தரகாண்டில் ‘ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு


➖➖➖➖➖➖➖➖➖

♈🇮🇳🌴உத்தரகாண்டில் ‘ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ காங்கிரஸ் அறிவிப்பு

♈🇮🇳🌴இந்தியா முழுவதும் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. விரும்புகிறது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

♈🇮🇳🌴பத்ம விருதுகளை ஜனாதிபதி இன்று வழங்குகிறார

♈🇮🇳🌴4 மீனவர் மாயம் 
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மற்றும் கோயில்வாடி பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் மண்டபத்தை சேர்ந்த நம்புமாரி என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற துரை, தில்லைமுத்து, இருளப்பன், முருகன் ஆகியோர் கரை திரும்பவில்லை. இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினர் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர

♈🇮🇳🌴பிரேமலதா மீது புதிய புகார் 
நெல்லை டவுனில் நடந்த தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மகளிர் அணி தலைவி பிரேமலதா, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லையப்பர்  கோயிலில் தரிசனம் செய்ய வந்த பிரேமலதா, பக்தர்களிடம் வாக்கு சேகரித்ததாக  அதிமுக வக்கீல் அணியினர் ஆர்டிஓவும் தேர்தல் அலுவலருமான பெர்மி வித்யாவிடம் சிடி ஆதாரத்துடன் புகார்  அளித்தனர்.  அதில் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்த பிரேமலதா தேர்தல் விதி மீறி பக்தர்களிடம் வாக்கு சேகரித்துள்ளார். எனவே, அவர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்

♈🇮🇳🌴டி20 மகளிர் உலககோப்பை போட்டி: இந்தியாவை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் வெற்றிி 

♈🇮🇳🌴காத்மண்டு விமான நிலைய வெடிகுண்டு மிரட்டலையடுத்து டெல்லியில் உஷார் நிலை 

♈🇮🇳🌴சென்னையில் பேட்டியளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊடகங்கள் மீது கோபம

♈🇮🇳🌴தி.நகரில் மக்கள்நலக் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 

♈🇮🇳🌴திருத்தணி அருகே விவசாயக் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 

♈🇮🇳🌴 கொடைக்கானல் மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ  

♈🇮🇳🌴எய்ட்சுக்கு விரைவில் தடுப்பூசி; ஆராய்ச்சியில் முன்னேற்றம்  

♈🇮🇳🌴ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆலோசகராக இந்தியர் நியமனம்  

♈🇮🇳🌴செம்மர கடத்தலில் பி.டெக்., மாணவர்கள்  

♈🇮🇳🌴உலககோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா  

♈🇮🇳🌴உலககோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்: கோஹ்லி அரைசதம் அடித்தார்  

♈🇮🇳🌴பாக்கிஸ்தானில் குண்டு வெடிப்பு : 50 பேர் பலி  

♈🇮🇳🌴புதுடில்லி- காட்மாண்டு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  

♈🇮🇳🌴திருவள்ளூர்: கிணற்றில் விழுந்து 3 மாணவிகள் பலி  

♈🇮🇳🌴மகளிர் கிரிக்கெட்: மே.இ.தீவு அணி வெற்றி

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth