மனைவி : ஏங்க நம்ம சீதா கணவர் இறந்துட்டாருங்க

மனைவி : ஏங்க நம்ம சீதா கணவர் இறந்துட்டாருங்க அவ அழுத அழுகைய பாக்கமுடியலங்க
:'(
கணவன் : ஏம்மா நாளை நான் இறந்துட்டா என்ன பன்னுவ?
மனைவி : இங்கபாருங்க இப்படி பேசுனீங்கன நா உங்ளோடு பேசமாட்டேன் நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு பேசுறீங்க?
கணவன் : இல்லமா ஒரு பேச்சுக்கு கேட்டேன் கோச்சுகாதே, சொல்லு என்ன பண்ணுவ?
மனைவி : நீங்க இல்லானா நானும் இருக்கமாட்டேன், உங்களோடவே செத்துருவேன்..
கணவன் : சரியாதா சொன்னான் ஜோசியக்காரன் "செத்தாலும் சனி உங்கள விடாதுனு"
மனைவி : !!!!!!!!!!!!!!!

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth