பிரபல
கிருஷ்னா
ஸ்வீட்ஸ்
அதிபர்
திரு.கிருஷ்ணன்
ஒருமுறை...
தன்
நண்பருடன்...
திருமலை
சென்றிருந்தார்...
காலை
நேரம்...
நண்பர்
ஒரு
லட்சம்
ரூபாயை...
உண்டியலில்
போட
கிளம்பினார்...
இதை
கண்ட
கிருஷ்ணன்...
அவரிடமிருந்து
பணத்தை
வாங்கினார்...
பத்தாயிரம்
ரூபாய்
மதிப்புள்ள
தரிசன...
( பெருமாளை
அருகில் சென்று
பார்க்கும் வசதி
கொண்டது )...
டிக்கெட்டுகளை
பத்து
வாங்கினார்...
இலவச
தரிசன
க்யூ வில்
இருந்த...
முதியவர்
மற்றும்
ஏழை
மனிதர்களில்...
ஒரு
பத்து
பேரிடம்...
அந்த
டிக்கெட்டுக்களை
வழங்கினார்...
அந்த
பத்து
பேரும்...
இவர்கள்
இருவரையும்
பெருமாளாகவே
பார்த்தனர்...
நண்பருக்கோ
இனிய
அதிர்ச்சி
ஏற்பட்டது...
கிருஷ்ணனுக்கு
நன்றி
கூறினார்...
ஏழையின்
சிரிப்பில்...
இறைவனை
காண்பது...
என்பது
இப்படித்தான்...
வாங்க...
நாமும்
நம்மால்
முடிந்த...
நாலு
பேரை...
மகிழ்விப்போம்...
நாமும்
மகிழ்ச்சியுடன்
வாழ
தொடங்குவோம்...
Comments