♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴🌴🌴🌴🌴🌴♈
➖➖➖➖➖➖➖➖➖
♈🇮🇳🌴வணிக நிறுவன சொத்து முடக்கம்
அமலாக்கப்பிரிவு நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள சுபிக்ஷா வணிக நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு பாங்க் ஆப் பரோடா வங்கியில் நிர்வாக விரிவாக்கத்திற்காக ரூ.77 கோடி கடன் வாங்கியது. ஆனால் அந்த தொகையை வணிக விரிவாக்கத்திற்காக பயன்படுத்தாமல், மரக்காணம் மற்றும் சென்னையை நீலங்கரை உள்ளிட்ட 7 இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறையில் பாங்க் ஆப் பரோடா வங்கி புகார் அளித்தது. அதன்பேரில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கி உள்ளது.
♈🇮🇳🌴 திமுக கூட்டணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆதரவு
♈🇮🇳🌴பிஎஸ்என்எல் அறிவிப்பு ஹோலி பண்டிகை சலுகை
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் டாப்அப் செய்தால் சிறப்பு சலுகையாக 24 சதவீதம் கூடுதல் பேசும் நேரம் கிடைக்கும். அதன்படி 290 ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 310 ரூபாய்க்கு கூடுதலாக பேசிக் கொள்ளலாம். அதேபோல் 390 ரூபாய் டாப் செய்தால் 420 ரூபாய்க்கும், 890 ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 1000 ரூபாய்க்கும், 2000 ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 2200 ரூபாய்க்கும், 3000ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 3500 ரூபாய்க்கும், 5000 ரூபாய்க்கு டாப்அப் செய்தால் 6200 ரூபாய்க்கும் கூடுதலாக பேசிக் கொள்ளலாம். இந்தச் சலுகை மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
♈🇮🇳🌴29ம் தேதி ஹஜ் பயண குலுக்கல்
♈🇮🇳🌴 சித்த மருத்துவ கல்லூரியில் நிபுணர்கள் குழு ஆய்வு
♈🇮🇳🌴மனித உரிமைகள் ஆணையத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினராக எச்.எல்.தத்து தேர்வு
♈🇮🇳🌴 தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்
♈🇮🇳🌴 வால்பாறை அருகே 3 வாகனங்களில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ய முயற்சி: திமுகவினர் புகார்
♈🇮🇳🌴 பதான்கோட் வழியாக 6 தீவிரவாதிகள் ஊடுருவல்: டெல்லி, பஞ்சாப், அசாமில் பாதுகாப்பு எச்சரிக்கை
♈🇮🇳🌴மதுரையில் தொழிலதிபர் உமாபதி தூக்கிட்டு தற்கொலையால பரபரப்பு
♈🇮🇳🌴 நான்கு நாட்கள் பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆஸ்திரேலியுக்கு பயணம்
♈🇮🇳🌴 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் இடையே 1 மற்றும் 22-ல் அதிவேக சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்
♈🇮🇳🌴ஏப்ரல் 1 மற்றும் 22-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்புக் கட்டண ரயில்
♈🇮🇳🌴 பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழசை உள்ளிட்டோருடன் அமித் ஷா ஆலோசனை
♈🇮🇳🌴ஸிகா வைரஸ்: மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்
♈🇮🇳🌴ரயில் டிக்கெட் முன்பதிவில் 50% கூடுதல் ஒதுக்கீடு
♈🇮🇳🌴முதுநிலை மருத்துவ படிப்பு: ஏப்., 4ல் கலந்தாய்வு துவக்கம்
♈🇮🇳🌴'250 வயது' சாமியார் நடத்திய ஹோமம்! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
திருமலையில், 250 வயது முடிந்ததாக கூறப்படும் ம.பி., சாமியார் சார்பில் நடந்த ஹோமத்தை, திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
♈🇮🇳🌴இந்தியாவுக்கு கடற் பாலமா?
இலங்கை பிரதமர் மறுப்பு
♈🇮🇳🌴இந்தியாவுக்கு 'நேட்டோ' அந்தஸ்து: அமெரிக்க பார்லிமென்டில் தீர்மானம்
♈🇮🇳🌴வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
♈🇮🇳🌴50 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அருகே உள்ள மெதுார் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக பழவேற்காடு, மெதுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
♈🇮🇳🌴டுவென்டி - 20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி திரில் வெற்றி
♈🇮🇳🌴 பிரஸல்ஸ் தாக்குதல்: இந்திய பெண் நலமுடன் உள்ளார்
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
Comments