கொக்கோ கோலா/ பெப்ஸியின் நன்மைகள்

கொக்கோ கோலா/ பெப்ஸியின் நன்மைகள்

கோக் / பெப்ஸி நன்மையளிக்கும் அதன் பலன்களை காண்போம்

1) டாய்லட் சுத்தம் செய்தல்: டாய்லட் சிங்கில் நாள்பட்ட கறை இருக்கிறதா? கவலைவேண்டாம். கமோடில் ஒரு பாட்டில் கோக் பெப்ஸியை ஊற்றவும். ஒரு மணிநேரம் கழித்து டாய்லட்டை பிளஷ் செய்யவும். கறைகள் மாயமாக மறைந்திருக்கும்

2) துணி துவைத்தல்: துணிகளில் உள்ள கறைகள் போக மறுக்கிறதா? கவலை வேண்டாம். வாஷிங் மெஷினில் டிடர்ஜெண்டை ஊற்றுகையில் உள்ளே சிறிது கோக்/ பெப்ஸியை ஊற்றவும். அதில் பாஸ்பரிக் அமிலமும், கார்போனிக் அமிலமும் இருப்பதால் துணிகள் பளிச் என சுத்தமாகும்

3) கார்கண்னாடி கழுவுதல்: இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் கண்னாடியை கோக் விட்டு துடைக்க கண்னாடி பளிச் என சுத்தமாகும்

4) சூயிங் கம் அகற்றுதல்: தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிகொண்டதா? கவலை வேண்டாம். கோக்கை மேலே ஊற்றி சிறிது நேரம் பொறுத்து அகற்ற சூயிங்கம் அகன்றுவிடும்

5) டிஷ் வாஷர்: டிஷ் வாஷிங் டிடர்ஜெண்ட் தீர்ந்துவிட்டதால்? கவலை வேண்டாம். கோக் ஊற்றி பாத்திரஙக்ளை கழுவ பாத்திரங்கள் பளிச் என சுத்தமாகும்

6) துரு அகற்றுதல்: நாள்பட்ட துருவை அகற்ற மேலே கோக் ஊற்றி, அல்லது துணியில் கோக்கை நனைத்து துடைத்தால் பாத்திரத்தில் உள்ள துரு அகன்று பளிச் என இருக்கும்

7) கார் கண்னாடியில் இருக்கும் பனியை அகற்றூதல்: குளிர்காலத்தில் மேலைநாடுகளில் கார் கண்ணாட்டியில் பனி படர்ந்து உறைந்துவிடும். அதன் மேல் கோக்கை ஊற்றி கொஞ நேரம் காத்திருந்து துடைத்தால் பனி டக் என அகன்றுவிடும்

ஆக இத்தனை நன்மையளிக்கும் கோக்/பெப்ஸியை எல்லாரும் வாங்கி பலனடைவோம்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth