ஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது

♨Please Must Read Fully♻

ஒரு 💃 பெண் தன் சமையல்
அறையில் கியாஸ்
🔥(Gas Stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
🍲பாத்திரம் கழுவும் இடத்தில் சில
🐞கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்..

உடனே அவள்
🐞பூச்சிக் கொல்லி
("Hit","Mortein")
மருந்தை அடித்து தெளித்தாள்.

அந்த
மருந்தின் வேகத்தால்
🔥கியாஸ் சிலிண்டர்
வெடித்து அவள் மேல்
😡65% தீக்காயம்
ஏற்பட்டது.

அவளைக் காப்பாற்ற முயன்ற
🏃கணவர் மீதும்
🔥தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும்
மருத்துவ
🏥மனையில் சேர்க்கப்பட்டனர்.

🏃கணவர் தொடர்ந்து
💉சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அந்த
💃பெண்  சிகிச்சை
பலனின்றி பரிதாபமாக
😔இறந்து போனாள்.

அவள்
இறந்தது கூட
🏃கணவனுக்கு
தெரியாது.

🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
அதனால் எரிவாயு
🔥 எரிந்து கொண்டு இருக்கும் போது
🐞பூச்சிக் கொல்லி மருந்துகளை
தெளிக்க வேண்டாம் என்று
🚫 எச்சரிக்கப் படுகிறது.

இந்த செய்தியை படித்ததோடு
விட்டுவிடாமல் உங்கள்
👪குடும்பத்தினரிடமும்
👭👬நண்பர்களுடமும் ஏன்
🔄முகநூலிலும்,
WhatsApp-லும்
பரப்புங்கள்.

🎎மற்றவர்களும் தெரிந்து
கொள்ளட்டும்,

🙏நன்றி.

♨World All🌍Info Passing♻

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth