1) கல்வி
2) அறிவு
3) ஆயுள்
4) ஆற்றல்
5) இளமை
6) துணிவு
7) பெருமை
8) பொன்
9) பொருள்
10) புகழ்
11) நிலம்
12) நன்மக்கள்
13) நல்லொழுக்கம்
14) நோயின்மை
15) முயற்சி
16) வெற்றி
எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ சித்திரை 1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
புதிய எண்ணங்கள்
புதிய கனவுகள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
பு திய திட்டங்கள். புதிய இலக்குகளோடு
புன்னகை ததும்ப
புத்தாண்டை வரவேற்போம்.
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Comments