மாலை செய்தி 11-4-2016
♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴11-4-2016🌴🌴♈
📡➖📡➖📡➖📡➖📡
♈🇮🇳🌴பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதா???
APVP தேவஸ்தான செயல் அலுவலராக இருந்து மாறுதலில் சென்றுள்ள திரு. மதனகோபால் சுமார் 40 நாட்களாகியும் பைராகி மடம் மற்றும் APVP தேவஸ்தான கனக்கு வழக்கு மற்றும் நகைகள் இதுவரை ஒப்படைக்கவில்லை.
அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா???
பைராகி மட ஆலயத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் குறைவதால் இதுவரை நகை கணக்கு ஒப்படைக்கபடவில்லை என தகவல்.
♈🇮🇳🌴சற்று நேரத்தில் பா.ம.க. பட்டியல் வெளியீடு
♈🇮🇳🌴 இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அண்டை நாட்டின் வளர்ச்சி இல்லாமல் ஏற்படாது: பிரதமர் மோடி
♈🇮🇳🌴தேமுதிக-வால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த லாபமும் இல்லை: தமிழசை பேட்டி
♈🇮🇳🌴 ரஷ்யாவின் ஸ்டவ்ரோபோல் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தீவிரவாதிகள்
♈🇮🇳🌴 அசாமில் வாக்களித்தார் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங்
♈🇮🇳🌴இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவலைதடுக்க எல்லையில் 2900 கிமீ அதி நவீன பாதுகாப்பு அரண்
♈🇮🇳🌴லண்டனை சேர்ந்த தமபதிகள் நார்சிஸ் இவரது மனைவி லுரிடானா செலரு. இவர் 23 வார கர்ப்பிணி. லுரிடானா வயிற்று வலி காரணமாக தனது கணவருடன் தெற்கு லண்டனில் உள்ள நார்த் விக் பார்க் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
டாக்டரை பார்ப்பதற்கு லுரிடான தனது கணவருடன் மகப்பேறு பிரிவு அறையில் காத்திருந்தார். அங்கு டெலிவிஷன் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது திடீர் என அந்த டெலிவிஷனில் ஆபாச படம் ஓடத்தொடங்கியது. இதில் கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறினர் ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக அந்த ஆபாச பட ஒளிபரப்பு 20 நிமிடம் கழித்து நிறுத்தப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.
♈🇮🇳🌴மது அருந்தி விட்டு பொது இடங்களில் தகராறு செய்யும் பெண்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரிப்பு
♈🇮🇳🌴புதுக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து 3 பேர் பலி
♈🇮🇳🌴 சனீஸ்வரன் கோயில் விவகாரம் : சாமியார் பேச்சுக்கு கண்டனம்
♈🇮🇳🌴 வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ
♈🇮🇳🌴 த.மா.கா.வுக்கு சென்றவர்கள் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு
♈🇮🇳🌴 தெறி திரைப்படத்துக்கான டிக்கெட் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக காவல் ஆணையரிடம் புகார்
♈🇮🇳🌴 பெங்களூருவில் 5 நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து
♈🇮🇳🌴டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ. 12 லட்சம் கொள்ளை
♈🇮🇳🌴 சேலத்தில் வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
♈🇮🇳🌴 திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சந்திரகுமார் முடிவு
♈🇮🇳🌴 லாத்தூர் பகுதிக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுசெல்ல ஏற்பாடு
♈🇮🇳🌴 வானவேடிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மை: இன்ஸ்பெக்டர் சந்திரகுமார்
♈🇮🇳🌴 த.மா.கா அதிருப்தியாளர்களுடன் அல்போன்ஸ் ஆலோசனை
♈🇮🇳🌴 கொல்லத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
♈🇮🇳🌴தேர்தல் முடிவிற்கு பிறக காங்கிரஸ் கட்சிக்கு புதிய அத்தியாயம்: இளங்கோவன்
♈🇮🇳🌴 ராசிபுரம் ; வேன் கவிழ்ந்து அதிமுக தொண்டர்கள் 25 பேர் காயம்
♈🇮🇳🌴உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கொலை; ஒருவர் காயம்
♈🇮🇳🌴தமிழகத்தில் பிரதமர் பிரசாரம்: தமிழிசை தகவல்
♈🇮🇳🌴கொல்லம் தீவிபத்து: பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு
♈🇮🇳🌴பிரதிஷா பானர்ஜி கொலை வழக்கு: ராகுல் ராஜ் சிங் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
♈🇮🇳🌴 அசாமில் 2-ம் கட்டத் தேர்தல் : 11 மணி நேர நிலவரப்படி 36 சதவீதம் வாக்குப்பதிவு
♈🇮🇳🌴 மக்கள் தே.மு.தி.க. வந்தால் திமுக தலைவர் கருணாநிதி சந்திப்பார்: மு.க.ஸ்டாலின் பேட்டி
♈🇮🇳🌴கூட்டணி குறித்து கட்சியினரின் கருத்துகளை ஜி.கே.வாசன் ஏற்கவில்லை : விஸ்வநாதன் குற்றச்சாட்டு
♈🇮🇳🌴தைவானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
♈🇮🇳🌴மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன்- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு
♈🇮🇳🌴 விஜயகாந்துடன் ம.ந.கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு
♈🇮🇳🌴 மதுராவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 36 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
♈🇮🇳🌴சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
♈🇮🇳🌴கர்நாடகாவில் வறட்சி எதிரொலி: ஐபிஎல் போட்டிக்கு எதிராக பொதுநல வழக்கு
♈🇮🇳🌴 பொள்ளாச்சியில் அதிமுகவுக்கு வாக்களிக்க நிர்ப்பந்தம்
♈🇮🇳🌴அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
♈🇮🇳🌴மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
♈🇮🇳🌴 திமுக தலைவர் கருணாநிதி-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
♈🇮🇳🌴 சென்னையில் மாடியிலிருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு
♈🇮🇳விஸ்வரூபம்🇮🇳♈
♈🇮🇳🌴யார் ஆட்சி வந்தாலும் பரவாயில்லை அமல் படுத்த வேண்டிய முக்கிய சட்டங்கள் !!!!????????
1 சேவை அறியும் உரிமை சட்டம்
2 லோக் அயுக்தா சட்டம்
3 தமிழக மேலவை (அங்கே அனைத்து சமூகஆர்வலர்கள் அனைத்து துறை வல்லுனர்கள் )பதவி கிடைக்காத அரசியல் வியாதிகள் அல்ல
4 தமிழக நதிகள் இனைப்பு திட்டம்
5 வரம்பு மீறும் தொழிற்ச்சாலை கட்டுப்பாடு சட்டம் மற்றும் நஷ்டஈட்டு சட்டம்
5 கலவர தடுப்புச் சட்டம் மற்றும் நஷ்டஈட்டு சட்டம்
6 காவல்நிலைய மரண தடுப்பு சட்டம் மற்றும் சிறைவாசிகள் மறுவாழ்வு சட்டம்
7 அப்பாவி சிறைவாசிகள் மற்றும் தண்டனை காலம் நிறைவடைந்தோர் உரிமை சட்டம் . . . .தொடரும்
♈🇮🇳🌴எனக்கு எதிரி இல்லை: ஸ்டாலின்
♈🇮🇳🌴வாசனை மட்டும் ஏற்க மாட்டோம்: இளங்கோவன்
♈🇮🇳🌴 அசாம் சட்டசபை தேர்தல்: இரண்டு மணி நேரத்தில் 15 சதவீத ஓட்டுப்பதிவு
♈🇮🇳🌴 சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேர் பதவியேற்பு
♈🇮🇳🌴கோவில் விழாக்களில் பட்டாசு வெடிப்பு தேவையா?
கோயில் நிகழ்வுகளில் பட்டாசுகளை பயன்படுத்துவது அவசியம்தானா? ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய துயர சம்பவங்கள் குறித்து கேள்விப்படுகிறோம். அரசும் கோயில் நிர்வாகங்களும் கலந்தாலோசித்து, கோயில் விழாக்களில் பட்டாசுகளை தடை செய்ய வேண்டும்; அல்லது கடும் கட்டுப்பாடுகளுடன் உரிய மேற்பார்வையில் குறைவாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அமிர்தா மருத்துவ மனையிலிருந்து சகல வசதிகளுடனான 3 ஆம்புலன்சுகளும் மருத்துவர் குழுவும் புட்டிங்கல் சென்றுள்ளது.
மாதா அமிர்தானந்த மாயி....
♈🇮🇳🌴விருத்தாச்சலத்தில் இன்று ஜெ., பிரசாரம்
♈🇮🇳🌴கட்சியின் எதிர்கால நலனுக்காக கூட்டணி:வாசன்
♈🇮🇳🌴உடைகிறது தமாகா ?: கட்சியிலிருந்து விலக அதிருப்தியாளர்கள் முடிவு
♈🇮🇳🌴அ.தி.மு.க. கவுன்சிலர் நடத்தும் கபட நாடகம்....
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் அ.தி.மு.க.கவுன்சிலராக இருப்பவர் நித்யா...
இவர் ஆளுங்கடசியை சார்நத கவுன்சிலர் என்பதால், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தும் வகையில் பெண் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக களியக்காவிளை காவல் நிலைய அதிகாரி சாம்சன், கவுன்சிலர் நித்யாவை விசாரித்துள்ளார்...இதுதான் உண்மை சம்பவம்...
ஆனால், கவுன்சிலர் நித்யாவோ, நேர்மையாக நடந்துகொண்ட காவல்துறை ஆய்வாளர் சாம்சன்மீது வீண்பழி சுமத்தும் வகையில், ஆய்வாளர் சாம்சன் என்னை அடித்து தாக்கினார்... அடிவயிற்றில் உதைத்தார்...அதனால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளேன்...என பொய்யான தகவலை பரப்பியதோடு இல்லாமல், மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்...இந்த கபட நாடகத்துக்கு அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினரும் காவல்துறையை சேர்ந்த ஒருசில அ.தி.மு.க. அபிமானிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர் என்ற வேதனையான தகவல் வெளிவந்துள்ளன...
இன்னொரு புறம் கவுன்சிலர் நித்யா ஏற்கனவே வயிற்றுவலி தொடர்பாக சில ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளன..
இதையே தனக்கு சாதகமாக ஆக்கும் வகையில் காவல்துறை ஆய்வாளர் சாம்சன்மீது வீண்பழி சுமத்தி தனது கபட நாடகத்தை ஆரம்பித்துள்ளார்...
இது தொடர்பாக தமிழக காவல்துறை உயரதிகாரிகள் தீர விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்...
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கப்படலாம்; ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற வகையில் மனசாட்சியுள்ளவர்கள் இப்பதிவை அதிகம் பகிருங்கள்....
இரா. அமர்வண்ணன்
ஜ்
♈🇮🇳🌴எலி பட தயாரிப்பாளர் திரு.சதீஸ்குமார் அவர்களுக்கு அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
Comments