மாலை செய்தி 12-4-2016
♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴12-4-2016🌴🌴🙏
📡➖📡➖📡➖📡➖📡
♈🇮🇳🌴திருவாரூரில் வரும் 25ம் தேதி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்
♈🇮🇳🌴பெரிய அளவில் உள்ள கடனை வசூலிக்க நடவடிக்கை என்ன? சுப்ரீம் கோர்ட் கேள்வி
♈🇮🇳🌴தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
♈🇮🇳🌴கும்பகோணம் பள்ளி தீ விபத்து உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை்
♈🇮🇳🌴தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் : பொன். குமார் பேட்டி
♈🇮🇳🌴 இங்கிலாந்து இளவரசர் வில்லியம்,கேத் மிடில்டன்-பிரதமர் மோடி சந்திப்பு
♈🇮🇳🌴 தேமுதிக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
♈🇮🇳🌴: ரிசர்வ் வங்கியின் பெயரிலோ அல்லது தனது பெயரிலோ அனுப்பப்படும் போலியான இமெயில்களை நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என ஆர்.பி.ஐ., கவர்னர் ரகுராம் ராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் மக்களிடத்திலிருந்து பணம் வாங்க வேண்டிய அவசியம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை எனவும், தனிப்பட்ட நபர் எவருக்கும் ஆர்.பி.ஐ., பரிசுத் தொகை வழங்குவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
♈🇮🇳🌴கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய வேண்டும்: அருண் ஜெட்லி
♈🇮🇳🌴ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் இருந்து 2,000 வெளிமாநில மாணவர்கள் விடுப்பு, திரும்பி வருவார்கள் என பதிவாளர் தகவல்
♈🇮🇳🌴இந்தியா–மாலத்தீவு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து பிரதமர் மோடியுடன் மாலத்தீவு அதிபர் அப்துல்லா சந்திப்பு
♈🇮🇳🌴ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது’ அமெரிக்கா சொல்கிறது
♈🇮🇳🌴உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமான கட்டிடம்; துபாயில் கட்ட திட்டம்
♈🇮🇳🌴அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் காண்போம்; ஜி7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டு பிரகடனம்
♈🇮🇳🌴கார் மீது வாகனம் மோதியதால் தகராறு: அமெரிக்க கால்பந்து வீரர் சுட்டுக்கொலை கொலையாளி கைது
♈🇮🇳🌴 அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஸ் கார்ட்டர்- மனோகர் பாரிக்கர் சந்திப்பு
♈🇮🇳🌴நெல்லை அருகே போலீஸ் வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு
♈🇮🇳🌴வாணியம்பாடி அருகே ரூ.16.34 லட்சம் பறிமுதல்
♈🇮🇳🌴ஐபிஎல் போட்டிகளுக்காக மக்களின் குடிநீர் வீணாக்கப்படாது : கிரிக்கெட் சங்கம் உறுதி
♈🇮🇳🌴 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பை எதிர்பார்த்து திமுகவுக்கு வரவில்லை : சந்திரகுமார் பேட்டி
♈🇮🇳🌴ஜெ. மீதான சொத்துக்குவிப்பு : செய்திகளை வெளியிட தடைகோரிய வழக்கு வாபஸ்
♈🇮🇳🌴அதிமுக வேட்பாளர் நில அபகரிப்பு: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணை
♈🇮🇳🌴 பிரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
♈🇮🇳🌴 தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
♈🇮🇳🌴டென்னிஸ் வீராங்கனை சானியா
வுக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
♈🇮🇳🌴விஜய் மல்லையா பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை
♈🇮🇳🌴கருணாநிதி பிரசாரம் குறித்து இன்று அறிவிப்பு: ஸ்டாலின்
♈🇮🇳அனைத்து கட்சி கூட்டத்திற்கு சாண்டி அழைப்பு
♈🇮🇳🌴2 மணிக்கு தே.மு.தி.க., - ம.ந.கூ., தொகுதிகள் வெளியாகும் ?
♈🇮🇳🌴ஸ்டாலினுடன் சந்திரகுமார் சந்திப்பு
♈🇮🇳🌴விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட நினைக்கவில்லை: சந்திரகுமார்
♈🇮🇳🌴ரஜினிக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி
♈🇮🇳🌴உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெ., இரங்கல்
♈🇮🇳🌴 மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை: பிரசாரத்தில் ஜெ., பாய்ச்சல்
♈🇮🇳🌴எல்லையில் அதிநவீன பாதுகாப்பு: மத்திய அரசு திட்டம்
♈🇮🇳🌴ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி: ரகுராம் ராஜன்
♈🇮🇳🌴நாகர்கோவில் அருகே 90 பவுன் நகை கொள்ளை
♈🇮🇳🌴பேஸ்புக் வழியாக பதில்: மம்தா முடிவு
♈🇮🇳🌴மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
♈🇮🇳🌴 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிர் பஞ்சால் பகுதியில் பனிப்பொழிவு
♈🇮🇳🌴 மகாராஷ்டிராவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து
♈🇮🇳🌴தேடப்படும் 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: என்.ஐ.ஏ. அறிவிப்பு
♈🇮🇳🌴என்.ஐ.ஏ அதிகாரி கொலை வழக்கு: 2 குற்றவாளிகள் கைது
♈🇮🇳🌴 மகாராஷ்டிராவில் ரயில் மூலம் 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம்
♈🇮🇳🌴 கொல்லம் தீ விபத்து: கோவில் நிர்வாகிகள் சரண்
♈🇮🇳🌴தமாகா தேர்தல் பிரசார கூட்டம் ....திருவெற்றியூர்
சென்னை
♈🇮🇳🌴திமுக தேர்தல் அறிக்கைக்கு வணிகர் சங்கம் வரவேற்பு
தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் வி.பி.மணி
♈🇮🇳🌴அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள ஸ்ரீதேவி கடும்பாடி அம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
♈🇮🇳🌴 தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி
பெங்களூரு கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் வேலை முடித்து விட்டு தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது பைக்கை 2 நபர் பின் தொடர்ந்து வந்து மோதினார்கள். இதில் மோகன் தடுமாறி விழுந்தார். அந்த சமயத்தில் அவர்கள் கத்தியை காட்டி மோகனிடம் இருந்த தங்க செயின் மற்றும் 4ஆயிரம் ரொக்கம். ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பித்து சென்று விட்டனர்.
♈🇮🇳🌴 சூதாட்ட கும்பலால் தந்தை, மகன் மீது கொலைவெறி தாக்குதல்
சூதாட்ட கும்பலால் தந்தை மற்றும் மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் மைசூருவில் நடந்துள்ளது.
மைசூரு எம்மரமட்டா கிராமத்தில் வசிப்பவர் ஜவரேகவுடா. இவரது மகன் மகாதேவ். வீட்டின் அருகே யுகாதி பண்டிகை அன்று சிலர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஜவரேகவுடாவும் அவரது மகனும் வேறு இடத்தில் சென்று விளையாட கூறினர். அதனால் ஆத்திரம் அடைந்த சூதாட்ட கும்பல் இருவரையும் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினர்.
♈🇮🇳🌴மநகூ உறவு வேண்டாம் நாகை தமாகா தீர்மானம்
Comments