ஏப்ரல் 23 உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்

பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்.
- தந்தை பெரியார்

படிப்பு என்பது இந்நாட்டில் வயிறு வளர்ப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.படிப்பின் பயனெல்லாம் அறிவு பெருவதற் காகவே இருக்க வேண்டும்.
-தந்தை பெரியார்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்.
- நெல்சன் மண்டேலா

உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்.
-வால்டேர்

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் 'இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'
-பெட்ரண்ட்ரஸல்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாரம்.
-பகத்சிங்

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?என்று வினவிய போது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது!எனப் பதிலளித்தாராம் .
-அறிஞர் அண்ணா

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth