♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴26-4-2016🌴🌴🙏
📡➖📡➖📡➖📡➖📡
♈🇮🇳🌴 பதன்கோட் குறித்து கேள்வி எழுப்பியது இந்தியா
♈🇮🇳🌴ஆத்தூரில் ரூ.2.26 லட்சம் பறிமுதல்
♈🇮🇳🌴 லக்கானி குறித்து தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., புகார்
♈🇮🇳🌴கிராம கண்காணிப்பு குழுக்கள் தரும் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை
♈🇮🇳🌴 தமிழ்நாட்டில் தற்போது 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
♈🇮🇳🌴புதுக்கோட்டை அதிமுக பிரமுகரின் வீட்டில் ரூ.1.17 கோடி பணம் பறிமுதல்
♈🇮🇳🌴இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு
♈🇮🇳🌴 சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்ற அரசியல் கட்சிகளுக்கு தடை
♈🇮🇳🌴விவசாயம் அழிந்துவிட்டதால் பச்சை தலைப்பாகை அணிவதாக வைகோ விளக்கம்
♈🇮🇳🌴 காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி: மாநிலங்களவை 3-வது முறையாக ஒத்திவைப்பு
♈🇮🇳🌴கரூரில் வருமான வரித்துறை ரெய்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் : டி.ஆர்.பாலு
♈🇮🇳🌴 மே 2-ல் பல்லடத்தில் விடியல் மாநாடு : வைகோ
♈🇮🇳🌴 மகாராஷ்ராவில் எஸ்பிஐ வங்கியில் தீ விபத்து
♈🇮🇳🌴 கடலூர் தொகுதியில் சீமான் வேட்புமனு தாக்கல்
♈🇮🇳🌴தமிழ்நாட்டில் கோடி கோடியாக பணம் சிக்குவது பற்றி சிபிஐ விசாரிக்க கோரிக்கை
♈🇮🇳🌴 நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ஜப்பான் அரசு ஒப்புதல் : மத்திய அமைச்சர் தகவல்
♈🇮🇳🌴 ஸ்ரீநகர் என்.ஐ.டி வளாகத்தில் இருந்து மத்திய ஆயுதப்படைகள் நீக்கம் : கிரண் ரிஜ்ஜு
♈🇮🇳🌴 தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: பல மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டியது
♈🇮🇳🌴எல்லா பிரச்னையையும் பேசித் தீர்க்கலாம்: பாக்., செயலர் கருத்து
♈🇮🇳🌴பீகாரில் மதுகுடித்து கேமராவில் சிக்கிய எம்.எல்.ஏ.விற்கு காங்கிரஸ் நோட்டீஸ்
♈🇮🇳🌴கொடைக்கானலில் செல்பி எடுத்த போது 500 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் தேடும் பணி தீவிரம்
♈🇮🇳🌴முதல்முறையாக 2018 காமன்வெல்த் ஜூடோ போட்டிகளை இந்தியா நடத்துகிறது
♈🇮🇳🌴கோவில்பட்டியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக வைகோ மீது வழக்கு பதிவு வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கு அருகே நிருபர்களுக்கு பேட்டியளித்ததால் நடவடிக்கை
♈🇮🇳🌴சேலத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
♈🇮🇳🌴 வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கோவில் திருவிழா பாதுகாப்பிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிறுந்த(STRICKING FORCE) போலிஸ் வாகனம் விபத்துகுள்ளானது இதில் இரண்டு காவலர்கள் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமணையில் அனுமதி.
சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவருக்கு காயம். அனைத்து போலீஸாரும் பொன்னை காவல் நிலையத்தில் உள்ளனர்.
♈🇮🇳🌴தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் முன்பு தாக்கிய பாதுகாவலருக்கு வியர்த்ததும் விசிறி விட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
♈🇮🇳🌴உஷார், எச்சரிக்கை..செய்தியாளர்களுக்கும்தான்...
+91 733 880 1262
R o ஊத்தங்கரை
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்யாமந்திர் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து வாட்ஸ் அப்பில் செய்தி வந்தது. வந்த செய்தியை அனைவருக்கும் விஸ்வரூபம் தெரிய படுத்தியது..
இந்த செய்தியை யாரோ காப்பி பேஸ்ட் எடுத்து ஆன் லைனில் புகார் வந்தது என்று கூறுகிறார் அந்த அதிகாரி...வாட்ஸ் அப்பா, மெயிலா புரியவில்லை.
எனக்கு ஊத்தங்கரை பெண் ஆர்.ஒ ஒருவர் அலைபேசியில் அழைத்திருந்தார்.. பிறகு நான் அழைத்தேன் , அப்போது அதட்டலாக பேசினார்..ஆன் லைனில் உங்கள் எண்ணுடன் புகார் வந்துள்ளது..மாவட்ட ஆட்சியர் விசாரிக்க சொன்னார்..என்று கூறினார்..
நான் தனிப்பட்ட புகார் ஏதும் தரவில்லை. செய்தி வெளியிட்டேன் என்று கூறினேன்..
உங்கள் எண் குறிப்பிடபட்டுள்ளது என்றார்.
ஆன் லைன் புகாரில் மெயில் ஐ.டியை பார்த்தீர்களா என்று கேட்டேன்.
அப்படி ஏதும் வரவில்லை என்றார்..
என் மெயில் ஐ.டியிலிருந்து நான் புகார் அனுப்பியிருப்பேன்..அப்படி செய்யாதபோது, தீர ஆராயமல் அலைபேசி எண்ணை வைத்து விஸ்வரூபத்தை மிரட்டும் வகையில் நடப்பது நியாயமா...
இந்த விசாரணைக்கு பிறகு என் அலைபேசியில் மெசேஜ் பாக்ஸை ஆராய்ந்தேன்..
Your grievance for ELECTION EXPENDITURE MONITORING has been registered successfully with tracking number (11636-2016-XS)
இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.. தேர்தல் ஆணையம் செய்தி என்று தெரிகிறது...
இனி செய்தி வெளியிடுபவர்களும் எச்சரிக்கை யாக இருங்கள்.. சரியாக தகவல் கொடுக்கவில்லையென்றால் வீண் வம்பில் மாட்டுவீர்கள்..
அந்த மாவட்ட செய்தியாளர்களிடம் இந்த செய்தி பரவியது..ஆனால் விசாரணை என்னிடம்..நான் சென்னை...too speed election commission...
வாழ்த்துக்கள்
♈🇮🇳🌴சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
♈🇮🇳🌴நேபாள நிலநடுக்கம்: ஓராண்டாகியும் ஓயாத அவலம்
ஓராண்டுக்கு முன்னர் நேபாளத்தை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தில் சுமார் ஒன்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஹிமாலய பள்ளத்தாக்கில் இருந்த தொலைதூர நகரான லாங்தாங் கடுமையாக பாதிக்கப்பட்டது.
புகழ்பெற்ற மலையேறும் பாதையில் இருந்த இந்த நகரமே மண்ணில் புதையுண்டு போனது. இன்னும் மீளவில்லை.
♈🇮🇳🌴டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் குறித்த சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
♈🇮🇳🌴விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
♈🇮🇳🌴ஊழலுக்கு 'பேராசைபிடித்த மனைவிகளே காரணம்' என்கிறார் இந்தோனீஷிய அமைச்சர்
இந்தோனீஷியாவில் ஆடவர் ஊழலில் ஈடுபடுவதற்கு பேராசை பிடித்த மனைவிகளே பகுதியளவில் காரணம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
'♈🇮🇳🌴சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயம்
♈🇮🇳🌴 திருப்பூர் மேயர் கல்வித் தகுதி வழக்கு : மாவட்ட ஆட்சியர் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
♈🇮🇳🌴செபி தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
♈🇮🇳🌴 மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி: பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
♈🇮🇳🌴கன்னையா விவகாரம் பற்றி விவாதிக்க இந்திய கம்னியூஸ்ட் கட்சி வலியுறுத்தல்
♈🇮🇳🌴 உத்தராகண்ட், ஜே.என்.யு விவகாரங்கள் பற்றி விவாதம் கோரி மாநிலங்களவையில் அமளி
♈🇮🇳🌴இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது
♈🇮🇳🌴 மாநிலங்கவையில் நியமன எம்.பிக்கள் பொறுப்பேற்பு
♈🇮🇳🌴பாஜக நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பங்கேற்பு
♈🇮🇳🌴 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
♈🇮🇳🌴 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
♈🇮🇳🌴 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிடாது : ஜெகன் மூர்த்தி
♈🇮🇳🌴உத்தராகண்டில் 9 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது
♈🇮🇳🌴 சென்னையில் 406 பதற்றமான வாக்குச்சாவடிகள் : தேர்தல் அதிகாரி பேட்டி
♈🇮🇳🌴 சென்னையில் இதுவரை ரூ.7.71 கோடி பறிமுதல்: மாவட்ட தேர்தல் அதிகாரி
♈🇮🇳🌴ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.66.79
♈🇮🇳🌴காங்., நிர்வாகி மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
♈🇮🇳🌴பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சென்ற அக்காள்–தங்கை பரிதாப மரணம்
♈🇮🇳🌴 மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், கை குழந்தையுடன் வருவோருக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை
♈🇮🇳🌴 பெண் கொடுக்க மறுத்த தொழிலாளி கொலை - மின்வாரியப் பொறியாளர் உள்பட மூவருக்கு ஆயுள்
♈🇮🇳🌴 டெபாசிட் தொகை இல்லாமல் நடிகை காயத்திரி ரகுராமுடன் மனு தாக்கல்
♈🇮🇳🌴 ராஜீவ்காந்தி ரத்தம் சிந்திய ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டியிடக்கூடாது: யசோதா
♈🇮🇳🌴பி.வி.ஆச்சாரியா ஆஜராக தடை விதிக்கக்கோரும் மனு - 2 வாரம் ஒத்திவைப்பு
......................................
♈🇮🇳🌴நான் 10 பேரை சமாளிப்பேன்: கொந்தளித்த சரத்குமார்: சமாதானம் செய்த நத்தம்
......................................
♈🇮🇳🌴திமிங்கலங்களைத் தப்ப விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிப்பதா! பணத்தைப் பதுக்கும் அ.தி.மு.க.: கி. வீரமணி
......................................
♈🇮🇳🌴புதுச்சேரி: பா.ம.க., இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
♈🇮🇳🌴பல மில்லியன் டாலர்கள் பணத்துடன் தலைமறைவாகிய சீனத் தொழிலதிபர் ஒருவர், தான் விரைவில் திரும்பி வருவேன் என்ற செய்தியை கானொளியாகப் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் தனது இருப்பிடம் பற்றி அந்தக் கானொளிச் செய்தியில் அவர் குறிப்பிடவில்லை.
♈🇮🇳🌴யேமனில் அல்-கயீதா தீவிரவாதிகள் '800 பேர் பலி'- சவுதி-கூட்டுப்படை
♈🇮🇳🌴மணிப்பூரில் இடைவிடாமல் பெய்த கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
♈🇮🇳🌴 கர்நாடகாவில் டிரக் - ஆட்டோரிக்ஷா மோதி விபத்து: 11 பேர் பலி
♈🇮🇳🌴 இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி
♈🇮🇳🌴குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 மாத குழந்தை பலி
♈🇮🇳🌴 புதுடெல்லி ‛பிக்கி' அருங்காட்சி அரங்கத்தில் தீ விபத்து
♈🇮🇳🌴திருப்பதி ரயில் நிலையத்தில் விரைவில் இலவச 'வைபை'
♈🇮🇳🌴5,292 பேராசிரியர் பணியிடங்கள் காலி: மத்திய அரசு
♈🇮🇳🌴 ஜெயம்கொண்டத்தில் ரூ.2.20 லட்சம் பறிமுதல்
♈🇮🇳🌴ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம்: மத்திய அரசு
♈🇮🇳🌴 பிரேமலதா இன்று 3ம் கட்ட பிரசாரம்
♈🇮🇳🌴தமிழகம் முழுவதும் விதைக்கப்பட்ட பணத்தை தேர்தல் கமிஷன் தேடி கண்டுபிடிக்கவேண்டும்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
♈🇮🇳🌴அப்துல்கலாமின் அண்ணன் மகன் புதிய கட்சி தொடங்கினார்
♈🇮🇳🌴அகஸ்தியர்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்
♈🇮🇳🌴களக்காட்டில் லாரியின் கண்ணாடியை உடைத்து ரூ.34 ஆயிரம் திருட்டு...நெல்லை
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
Comments