காலை செய்தி 3-4-2016

♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴3-4-2016🌴🌴🙏
 📡➖📡➖📡➖📡➖📡

♈🇮🇳🌴உடுமலை ஆணவக்கொலை வழக்கு கவுசல்யாவின் பெற்றோர் ஜாமீன்கோரி மனுத்தாக்கல் 

♈🇮🇳🌴அதிமுக ஆதரவு கட்சிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை  

♈🇮🇳🌴பெங்களூர் - காமக்யாவுக்கு வாராந்திர சுவிதா சிறப்பு ரயில் 

♈🇮🇳🌴இந்தியாவில் நிறைந்த மனித வளமும், நிறைந்த ஆற்றலும் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் 

♈🇮🇳🌴நெல்லை ராதாபுரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.5.40 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴சென்னையில் பாஜக பரப்புரை குறுந்தகடு வெளியீடு 

♈🇮🇳🌴இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிட்டன் அரை இறுதிப் போட்டியில் சாய்னா நேவால் தோல்வி 

♈🇮🇳🌴 3 பேர் கொலை வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து 

♈🇮🇳🌴 தூத்துக்குடி அருகே 2 வயது சிறுவன் கடத்தல் 

♈🇮🇳🌴 மாமல்லபுரம் கலைச்சின்னத்தை பார்வையிட கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வைகோ கண்டனம் 

♈🇮🇳🌴அரூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் பலி 

♈🇮🇳🌴பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபானம் இறக்க வந்த லாரி சிறைபிடிப்பு 

♈🇮🇳🌴சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு 

♈🇮🇳🌴24-ல் ஜார்கண்டில் தேசிய பஞ்.,தினம்  

♈🇮🇳🌴மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்  
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த, தனியார் என்.ஜி.ஓ.,க்களுக்கு அனுமதி வழங்கும் மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

♈🇮🇳🌴11ல் அமித் ஷா தமிழகம் வருகை  

♈🇮🇳🌴இளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பேச்சு 

♈🇮🇳🌴 ஊழல் அற்ற ஆட்சி அமைக்க விருப்பம்: பா.ஜ.,  

♈🇮🇳🌴மெகபூபாவை ஆட்சியமைக்க அழைத்தார் காஷ்மீர் கவர்னர்  

♈🇮🇳🌴தேர்தல் பிரசார சி.டி.யை வெளியிட்டது பா.ஜ.. 

♈🇮🇳🌴 நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதிபதி சந்துரு வேதனை  

♈🇮🇳🌴எடப்பாடி அருகே ரூ. 4.5 லட்சம் பறிமுதல்  

♈🇮🇳🌴செய்யாறு அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth