காலை செய்தி 9-4-2016
♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴9-4-2016🌴🌴🙏
📡➖📡➖📡➖📡➖📡
♈🇮🇳🌴இராயபுரம் பழைய வண்ணையில்
ஒரு நம்பர் லாட்டரி அதிகம் புழங்குவதாக தகவல்.....சென்னை
இதில் வட சென்னை தி.மு.க முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்தி
அதில் ஒருவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்க இருப்பதாக கூடுதல் தகவல்.
♈🇮🇳🌴400 ஆண்டு கால தடை நீங்கியது: பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவிலில் உட்பிரகாரத்திற்குள் சென்று பெண்கள் வழிபாடு
♈🇮🇳🌴காட்டுக்காளான் சாப்பிட்டதால் விபரிதம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
ஐஸ்வால்,மிசோரம் மாநிலம் வங்காளதேச-திரிபுரா எல்லப்பகுதியில் உள்ள மமித் நகர் பகுதியை சேர்ந்தவர் சைகுமா. 35 வயதான இவர் கடந்த திங்கள் கிழமை, அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று அங்கு இருந்த காளான் ஒன்றை பிடுங்கி வந்தார். பின்னர் அந்த காட்டுக்காளானை வீட்டில் சமைத்து, தனது இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள், மற்றும் மனைவி, உறவினர் ஒருவர் என காளானால் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டனர். இந்த நிலையில், இரவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் வயிற்று வலியும், வயிற்று போக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் இரு மகன்கள் மற்றும் தந்தை சைகுமா உயிரிழந்தனர். மீதமுள்ள இரு மகள்கள் மற்றும சைகுமாவின் மனைவி ராம்தின்மாவை மற்றும் இவர்களது உறவினர் பெண் ஒருவர் என 4 பேரும் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
♈🇮🇳🌴மீண்டும் ஏப்ரல் 25-தேதி கூடுகிறது பாராளுமன்றம்:மத்திய அரசு அறிவிப்பு
♈🇮🇳🌴அமெரிக்க விமானபடை தளத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு 2 பேர் பலி
♈🇮🇳🌴சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் கொலை
♈🇮🇳🌴சீனா விதிக்கும் இண்டர்நெட் கட்டுப்பாடுகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆபத்து
♈🇮🇳🌴லிபியாவில் சட்டவிரோத 'பேஸ்புக் ஆயுத சந்தை'
♈🇮🇳🌴தந்தையின் வெளிநாட்டு முதலீட்டில் வரி ஏய்ப்பில்லை: டேவிட் கேமரன்
♈🇮🇳🌴அன்பு, பாலியல் உறவு மற்றும் திருமணம் ஆகியவை தொடர்பில் போப் பிரான்சிஸ் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
♈🇮🇳🌴உகாண்டாவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சைக்குப் பயன்பட்டுவந்த ஒரே ஒரு கதிர்வீச்சு சிகிச்சை எந்திரமும் முழுமையாகப் பழுதாகிவிட்டதாக அந்நாட்டின் பிரதான புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது.
♈🇮🇳🌴மு.க.அழகரி பினாமி திரையரங்கு உரிமையாருக்கு இராயபுரத்தில் சீட்டு கிடைக்காததால் காங்கிரஸ் வேட்பாளர் மனோ அவர்களை தோற்கடிகக தி.மு.க தலைமையே அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக செய்தி.
தகவல்
♈🇮🇳🌴குருத்வாராவில் ரூ.1.5 லட்சம் கொள்ளை
♈🇮🇳🌴தீ விபத்தில் 5 பேர் காயம்
புதுடெல்லி: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். புறநகர் டெல்லி அமன் விகாரில் உள்ள வீட்டில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது
♈🇮🇳🌴டெல்லி டயலாக் கமிஷன் பெயர் மாற்றம்
♈🇮🇳🌴 ரூ,11.5 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் பறிமுதல்
தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சபீனா பேகம் (37) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவரது கைப்பையில், 380 கிராம் எடையுள்ள 4 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.11.5 லட்சம். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சபீனா பேகத்திடம் விசாரித்து வருகின்றனர்.
♈🇮🇳🌴 மாமண்டூர் கூட்டத்தில் ம.ந.கூ வேட்பாளர் பட்டியலை அறிவிக்க முயற்சி:திருமாவளவன்
♈🇮🇳🌴ஐபிஎல் 9-வது தொடர் மும்பையில் கோலாகலமாக தொடங்கியது
♈🇮🇳🇮🇳தமிழகத் தேர்தல் பணியை கவனிக்க காங்கிரஸ் குழு அறிவிப்பு
♈🇮🇳🌴அதிமுக கூட்டணியில் போட்டியிடும் ம.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு
♈🇮🇳🌴மே 16-ம் தேதி வரை வேட்பாளரை மாற்றிக் கொண்டே இருப்பார்: பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்
♈🇮🇳🌴கர்நாடகாவில் தும்கூர் பகுதியில் கடுமையான வறட்சி
♈🇮🇳🌴 நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 25-ம் தேதி தொடக்கம்
♈🇮🇳🌴புதிதாக திமுகவில் இணைந்தவர்களை வரவேற்று ஸ்டாலின் பேச்சு
♈🇮🇳🌴மகாராஷ்டிராவில் குளத்தில் இறந்த பெண்புலியின் உடல் மீட்பு
♈🇮🇳🌴 போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தை சேர்ந்தவர் அசாமில் கைது
♈🇮🇳🌴10-ம் தேதி தி.மு.க,தேர்தல் அறிக்கை வெளியீடு ஸ்டாலின்
♈🇮🇳🌴அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
♈🇮🇳🌴காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு
♈🇮🇳🌴நாளை மறுநாள் .வேட்பாளர் பட்டியல்: திருமாவளவன்
♈🇮🇳🌴செய்யாறு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு
♈🇮🇳🌴மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் சாரல் மழை
♈🇮🇳🌴30 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கணினியுடன் இணைந்த வெப் கேமரா
♈🇮🇳🌴சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பேட்டி
♈🇮🇳🌴இந்தியாவுடன் வர்த்தகம் தொடரும்: பாக்.,
♈🇮🇳🌴ம.பி.,யில் ஓராண்டில் 16 புலிகள் பலி
♈🇮🇳🌴இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் ஜெ.,
♈🇮🇳🌴லாரி தண்ணீரில் நடந்த கும்பமேளா
♈🇮🇳🌴விமானங்களால் ஏற்படும் ஒலி மாசு குறைக்க அரசு திட்டம்
♈🇮🇳🌴சூரிய ஒளியில் மின்சாரம்: மத்திய அரசு இலக்கு
♈🇮🇳🌴லாட்டரி ஊழல் வழக்கு: ரூ.122 கோடி சொத்து முடக்கம்
♈🇮🇳🌴பெங்களூரு சட்ட மாணவியர் 'ஷார்ட்ஸ்' அணிந்து போராட்டம்
♈🇮🇳🌴ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 111 பேர் பலி
♈🇮🇳🌴மதுரை : சி.பி.ஐ., அதிகாரிகள் மீது தாககுதல்
♈🇮🇳🌴 ச.ம.கட்சியின் 6 நிர்வாகிகள் நீக்கம்
♈🇮🇳🌴 மலேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து தோல்வி
Comments