பிறரை விட...
பிறரை
விட...
சற்றே
உயர்ந்த
நிலையை
அடைந்தவுடன்...
அடுத்தவரை
அதிகாரம்
செய்யும்...
குரல்
மட்டுமே
உடையவரை...
யாரும்
மதிப்பதே
இல்லை...
மாறாக...
அவர்
இருக்கும்...
உயர்நிலை
காரணமாக...
எதிர்த்து
பேசாமல்...
இருப்பார்களே
தவிர...
மனம்...
வெறுப்பினைத்தான்
காட்டும்...
- வழக்கறிஞர்
இராமலிங்கம் -
வாங்க...
நாம்
எந்த
நிலையில்
இருந்தாலும்...
எல்லார்
இடத்திலும்...
எந்த
நேரத்திலும்...
அன்பு
மட்டுமே
செலுத்த...
முயற்ச்சிகள்
செய்வோம்...
Comments