தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி." யாருக்கு ஜால்ட்ரா

"தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி." யாருக்கு ஜால்ட்ரா

1.புதியதலைமுறை

முழுக்க முழுக்க. BJP .ADMK க்கு ஜால்ட்ரா ஜெயலலிதா பற்றியும் MLA. MPபற்றியும் எதுவும் தவறான செய்தியே ஓளிப்பரப்ப மாட்டார்கள் ஆனால் இவர்கள் நாங்கள் நேர்மையான சமநிலை செய்தியை தருகிறோம் என்பார்கள்
மார்க்  (65 /100)

2.தந்தி டி வி
இவர் முழுக்க முழுக்க ADMK ஜால்ரா டிவி  ஆயுத எழுத்து .நேர்பட பேட்டிகானுதல் போன்ற நிகழ்ச்சிகளில் எதிர்கட்சிகளாக உள்ள DMK. தேமுதிக. மதிமுக. பா மக. கட்சிகலுக்கு பேசஅனுமதிப்பு இல்லை.
ஜெயலலிதா எப்படி சட்டசபை யில் எதிர் கட்சிகளை பேச அனுமதிப்பதில்லையோ  அதேபோல்தான் அதேபோல் தான் தந்தி டி வி
மார்க் (50/ 100)

3.சன் டிவி NETWORK. FULL
கலைஞர்  காங்கிரஸ்  துதிபாடல்
மார்க் (50 / 100)

4 .ஜெய டி வி
ONLY ஜெயலலிதாவிற்க்கு துதி பாடல் AD MK செய்திதவிர மற்ற செய்திகள் இல்லை
ஜெயா டிவி பார்க்க கணத்த இதயத்துடன் பார்க்க வேன்டும்

மார்க் (30/ 100)

5.கேப்டன் டிவி
கேப்டன் விஜயகாந்த் பற்றி செய்தி மற்றும் பொதுவான செய்திகள்
மார்க் (45 /100)

6.கலைஞர் டிவி

கலைஞர் பற்றி துதிபாடல்  பொது செய்தி மிகக் குறைவு
மார்க் ( 35 /100)

7. பாலிமர் டி வி
இது ஜெயலலிதாவிற்க்கு ஜால்ட்ரா டி வி என்று சொல்லலாம்
எதிற்கட்சி களை குறைசொல்லும் டிவி  பேட்டி எடுக்கும் நபர் கண்ணண் இவருக்கு மாதம் மாதம் 500000 கொடுக்கிறார்களோ அவர்களை புகழ்வார்  காசு கொடுத்தால் போதும் யாரை இழிவுபடுத்தி பேசவேன்டுமோ அவர்களை மிக கேவளமாக பேசுவார்
மார்க் (20 /100)

8.நீயூஸ் 7
இது கலைஞர் க்கு ஜால்ட்ரா அடிக்க ஒருபொழுதாகவே உள்ளது
மார்க் (25/ 100)

9.இன்னும் பல சேனல்கள் ஜெயலலிதாவிற்க்கு விலைபோய் உள்ளனர்

இப்படி  பொய்யான செய்திகளையும் இல்லாததை இருப்பதைப்போல் ஆலுங்கட்சிக்கு ஏற்றவகையில் தகவளை கொடுக்கும் சேனல்கள் இருக்கும் வரையில் நாடு உருப்பிடாது

ஜெயலலிதா பலமுறை மந்திரிகளை மாற்றினார்கள் அதற்க்கு ஏதாவது ஒரு சேனல் (தந்தி டி வி.புதிய தலைமுறை) விவாதம் நடத்தினார்களா இவர்கலுக்கு திரானி இருந்தால் நேர்மையான செய்திகள் தரமுடியுமா? நாடு கெட்டு குட்டிசுவர் ஆவதே இந்த சேனல்களைப் போல் பொய்யான செய்திகளை கொடுப்பதினால்தான்

டெல்லி யைப் பாருங்கள் அனைத்து தொலைக்காட்சியும் தொலைக்காட்சி யாக உள்ளது அதனால் தான் இரன்டு மிகப் பெரிய ஊழல் கட்சியில் இருந்து மாற்று அரசியலை தரமுடிந்தது தொல்லைகாட்சியாக இருந்திருந்தால் மாற்றம் கொடுத்ருக்க முடியாது

ஆனால் நமக்கோ தொல்லைகாட்சியாக உள்ளது  இவர்கள் நேர்மையாக இருந்தால் தமிழ்நாடே நேர்மையாக இருக்கும்

ஒரு பத்திரிக்கை யாளர் நேர்மையாக இருந்தால் நேர்மையான முதல் அமைச்சர் உருவாக்க முடியும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth