வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺☑வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வ ழி☑

Very Useful msg...

உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???

எளிமையான வழி இதோ👇🏽

👉🏼உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
9444123456
என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.

👉🏼ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
Message மூலம் உங்கள் phone-க்கு வரும்.
வாக்கு சாவடியின் பெயரும் வரும்.

👉🏼தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க
தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.🍎🍎🍎🍎🍎🍎

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth