எந்த நிலையும்...

எந்த
நிலையும்...

நமக்கு
நிரந்தரமில்லை...

எல்லாமே
கொஞ்ச
காலம்தான்...

என்பதை
முழுமையாக...

புரிந்து
கொண்டவர்கள்..

அதிக
மகிழ்ச்சியிலும்...

ஆழமான
துன்பத்திலும்...

என்றும்
மூழ்குவதில்லை...

- கவிதாசன் -

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth